http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சகோதரர்கள்

யூஜோ யாம மோட்டோ - ஜப்பான்

     'அண்ணா, இது நல்லதுதானே?'

     'எங்கே, இப்படிக் கொண்டா பார்ப்போம்' என்று மூத்தவன் தன்னிடம் காட்டப்பட்ட காளானைப் பார்ப்பதற்காகத் திரும்பினான். 'ஊங் ஹும், நல்லதில்லை; நான் பிடுங்குவது போல் இருக்க வேண்டும்.'

     தான் பிடுங்கிய காளானைச் சின்னவனிடம் காட்டினான்.

     'இல்லியா?' என்றான் சின்னவன். அவன் குரலில் ஏமாற்றம் தொனித்தது. கையிலிருந்த நாய்க்குடையைப் பார்த்தபடியே நின்றான்.

     'அதில்லை' என்றான் மூத்தவன். 'குடைக்குக் கீழே துணி கொசுவி வைத்த மாதிரி இருக்கணும். நீ பிடுங்கியது வெறும் நாய்க்குடை.'

     இவனுக்கு வயசு பதினொன்றுதான். என்றாலும் தம்பியுடைய அறியாமையைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை இருந்தது. அவனுக்காக இவன் மனசும் கஷ்டப்பட்டது. இவர்கள் இருவரும் நடந்து வந்ததும் வெகு தொலைவு. சின்னவனுக்குக் கால் கடுத்துவிட்ட மாதிரி தெரிந்தது. அதனால் மஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்த செடிகளினூடே எதுவும் இருப்பது தெரிந்தால், 'ஷின்சான், இங்கே பாரு ஒனக்கு இதோ ஒண்ணு இருக்கு' என்று குரல் கொடுத்தான்.

     குழந்தையும் தன்னால் முடிந்தவரை தேடியது. அதன் கண்களுக்கு வாடி மஞ்சளேறிப் போன இலைகள்தான் பட்டது.

     'அதோ உன் காலடியில் இருக்கு பாரு. உனக்குத் தெரியலே' என்றான் அண்ணன்.

     'எங்கே?'

     'அங்கேதான்.'

     கடைசியில் அவன் தான் தொட்டுக் காண்பிக்க வேண்டும்.

     'எலை நெரையா இருக்கு பாரு. அதான் எனக்குத் தெரியலை. இதுதானே' என்றது குழந்தை.

     அண்ணன் 'ஆமாம்' என்ற பிற்பாடு குழந்தை செத்தை குப்பைகளைத் தள்ள ஆரம்பித்தது.

     'இது நாய்க்கொடெ இல்லியே?'

     'நெசமா அதுதான் காளான்.'

     'அதெப் பிடுங்கிட்டா.'

     'உம்.'

     சிறுவன் அதைப் பிடுங்கினான். ஆனால் அதை உடனே கீழே எறிந்து விட்டான், அசிங்கத்தைத் தொட்ட மாதிரி.

     'ஏண்டா? ஏன் எறிஞ்சுட்டே?'

     'அசிங்கமா இருக்கு.'

     'ஏன்?'

     குழந்தை பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது. அண்ணனுக்குப் புரிந்ததினால் புன்சிரிப்பு வந்தது.

     'அது அப்படித்தான். நீ தொட்டதும் அதன் வர்ணம் மாறினதைப் பார்த்துத்தானே ஆச்சரியப்பட்டே? காளானைத் தொட்டா அப்படித்தான் வர்ணம் மாறும்' என்றான் அண்ணன்.

     'அப்படின்னா ஒண்ணுஞ் செய்யாதே?'

     'ஒன்றும் பண்ணாது.'

     சிறுவன் பயம் தெளிந்து சிரித்தான்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/sagotharargal.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs