408/A, 14வது குறுக்குத் தெரு, சோழிங்கநல்லூர், சென்னை - 600 119. தொலைபேசி: +91-9841203718 பதுக்கிய பரவசம்
ஆசிரியர்:சுசீ. நடராஜன்பதிப்பு: முதல் பதிப்பு, 2008 விலை: ரூ.30/- பக்கங்கள்: 80 பிரிவு: கவிதை ஆசிரியர் குறிப்பு: நூலாசிரியர் சுசீ நடராஜன் சூளை, சென்னை-112ல் வாழ்வைத் துவங்கி 'கந்தசாமி நாயுடு கல்லூரி'யில் இளங்கலை கணிதவியல் முடித்துள்ளார். கல்லூரிக் காலங்களில் கவிதை எழுதத் துவங்கினார். பல மேடைகளில் அரங்கேற்றியும் உள்ளார். உள்ளதை உள்ளபடி சொல்லும் மனப்போக்கு கொண்ட இக்கவிஞர் நடராஜனுக்கு திருமதி ஜெயலட்சுமியின் பங்களிப்பும், ஊக்குவிப்பும் குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதையில் அபியின் 'மௌனத்தின் நாவுகள்', 'என்ற ஒன்று' கவைதைகளும், கவிஞர் மு.மேத்தாவும் இவரது முன்னோடிக் கவிஞர்கள். இக்கவிதையின் பல பரிமாணங்களிலும் இவரின் வாழ்க்கை நியதிகளே மேலோங்கி இருப்பதைக் காணலாம். நூல் குறிப்பு:கவிஞர் சுசீ. நடராஜன் இந்த கவிதை நூலில் தன் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார். கல்லூரிக் காலத்தில் துவங்கி, இன்றைய நவீன காலம் வரை தன்னுடைய சமூகப் பார்வையாக கவிதையில் வடித்துள்ளார். நூலிலிருந்து சில கவிதைகள்: அவள் காலம்! பெண் போன்றது என்ன நடக்குமோ? புதிர்கள் புலன்பெயர்கின்றன. இனம் அவித்த முட்டை பொறித்தது... ஆறறிவுள்ள ஜந்துவை... இருள் பகுத்தறிவுப் பாசறையில் பகல் உடுத்திய - கருப்புச் சட்டை தீண்டாமை அரசியல் ஆதாயம் தேடுபவர்களை, அண்டிக் கிடக்கும் தீண்டாமை. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க:
திரு. சுசீ. நடராஜன்,14, முருகேசன் தெரு, சூளை, சென்னை - 600 112. தொலைபேசி: 91-9841211577 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |