http://www.chennailibrary.com

News
-Gas pipe link to TN from KG basin by 2012
-Karunanidhi flays opposition leaders for criticising budget
-Karunanidhi clarifies on lower revenue receipts
-Police probing inputs on LTTE cadre entering TN
-Sahitya Akademi translating works of Subramania Bharathiar
-Jayalalithaa slams fancy announcements
-TN: New department for disabled well received
-Villupuram-Mayiladuthurai BG line cleared for passenger traffic
-State will never give up its rights on Mullaperiyar dam: Karunanidhi
-Sugarcane procurement price to go up to Rs.2,000
-Cabinet gives approval for ESI benefits to unorganised workers
-BJP opposes serving of beef during C'wealth Games
-Girija Prasad Koirala dead
-Strong earthquake jolts Papua New Guinea coast
-Pranab launches IndiaFirst Life Insurance
-Dhoni likely to rejoin CSK for Mumbai match
-New IPL teams likely to be named on today
-Five special teams set up to probe bomb on Bangalore plane incident
Our CDs : -- -- -- Our Books : -- --

எமது வலைதளங்கள்




திருக்குற்றால மாலை

காப்பு

பூமண்ட லம்பரவும் புங்கவர்குற் றாலலிங்கர்
நாமஞ்சேர் பாமாலை நாட்டவே - தாமஞ்சேர்
தந்தமதத் தந்திமுகத் தந்தைதுணைச் செந்தினகர்க்
கந்தனிணைச் செஞ்சரணங் காப்பு.

நூல்

மொழிகொண்ட மூவர் திருப்பாடல் கற்று முழுதுமுன்பால்
வழிகொண்ட பேரன் புவைப்பதென்றே குழல்வாய் மொழிப்பெண்
விழிகொண்ட காட்சிக் கெளியாய்பெண் பூமிபொன் வேட்கையெல்லா
மொழிகொண்ட தொண்டர்க் குரியாய்குற் றாலத் துறைபவனே. 1

எனக்கேற நின்வழி நில்லாமல் யானென தென்னும்வழி
தனக்கேறி ஐவர் தடையிற்பட் டேன்தடை தீர்ப்பதற்கோ
கனக்கே ளுனையன்றிக் காணேன் முழுதும் உன் கையிற்பிள்ளை
உனக்கேயடைக்கலம் திருவாசகம்கண்டாய்குற்றாலத் துறைபவனே 2

பொன்னைப் பரமென்று மின்னார் கலவிப் புலவியின்பம்
தன்னைப் பரமென்று மேயிருந் தேன்யம தண்டம்வந்தால்
பின்னைப் பரமொன்றுங் காணே னுனதருட் பேறருள்வாய்
உன்னைப் பரமென்று சார்ந்தேன்குற் றாலத் துறைபவனே 3

ஆக்கமுண்டாக மகிழ்ச்சியுண்டாகியு மல்லவென்றான
ஏக்கமுண்டாகியு மேயிளைத் தேனன்ப ரின்பக்கல்வித்
தேக்கமுண் டாகியுந் தேறே னெனைமுற்றுந் தேற்றுகண்டாய்
ஊக்கமுந் தூக்கமு மில்லாய்குற்றாலத் துறைபவனே 4

அருமந்த நின்னருள் போற்றென் பொசிப்புக் கமைத்தபடி
வருமென்றிருக்கவு மாட்டேன் பிறவி மயக்கமறக்
குருவென்று நீவந்து தோன்றாய்முன் மூவர்கள் கோட்டைகொன்ற
ஒருமந்த காசப் படையாய்குற்றாலத் துறைபவனே 5

பெற்றார்தம் பிள்ளைக ணோவறியார் பிள்ளை நோவறிந்தால்
சற்றா கிலும்பகிர்ந்தால் தரியார் தந்தை தாயினுமென்
பற்றாப் பசிகண்டமுதூட்டி நோயறப் பார்க்கவல்ல
உற்றா ருனையன்றி யுண்டோ குற்றாலத் துறைபவனே 6

மறையாடும் தெய்வத் திரிகூடஞ் சார்ந்து வடவருவித்
துறையாடி உன்னைத் தொழுவதென் றோதடஞ் சோலையெல்லாம்
சிறையாறு கால்வண்டு பண்பாட மாந்தளிர்ச் செங்கரத்தால்
உறையாடுந் தேனமு தூட்டுங்குற் றாலத் துறைபவனே 7

கிள்ளைகள் போற்படித் தாவதிங் கேதுன் கிருபையின்பால்
பிள்ளைகள் போலுண்ணப் பேறவருள் வாய்கிளிப் பிள்ளையெல்லாம்
வள்ளைகள் பாடுஞ் சித்ராநதி யாயன்பு வைத்ததொண்டர்
உள்ளையெல் லாங்கொள்ளை கொண்டாய்குற்றாலத் துறைபவனே 8

ஆசையெ லாம்பொருண் மேலோ யொருவ னகத்திலிரா
வேசையு மென்னெஞ்சு மொக்குங்கண்டாய் விண்ணு ளோர்புரியும்
பூசையம் போருகத் தாளாய் நிறைந்த சம்பூரணமாம்
ஓசையும் விந்துவு மாவாய்குற் றாலத் துறைபவனே 9

கருக்கொண்ட போதுள்ளுங் கன்மருவி யாதி கருவிலுருப்
பெருக்கும் பொழுது நெருக்கும் வியாதி பிறந்துபின்னை
இருக்குஞ் சடமும் வியாதியென் றாலிதை நம்பிநன்றாய்
உருக்குஞ் செனன மெடுத்தேன்குற் றாலத் துறைபவனே 10

கன்மமரும் பியவா வீங்கியைம் புலன்கண் கள்வைத்துப்
பன்மலஞ்சீக் கொண்ட சென்மவி யாதி பழுத்துவந்தால்
தன்ம வயித்தியன் சத்ரமிடா மற்ற விர்க்கமருந்
துன்மலர்த் தாளினை தாராய்குற் றாலத் துறைபவனே 11

அமையம் பலவு மொருபொழு தாயசை யாமலுன்றன்
சமயங் கருதத் தவமெய்து மோசண்ப காடவிசூழ்
இமயம் பெறுமங்கை சுந்தரி கோமளையா மளையென்னும்
உமையம் பிகைமண வாளாகுற்றாலத் துறைபவனே 12

பூங்கா ரணிகுழ லார்மயக் கால்மனம் புத்திசித்தம்
ஆங்கா ரந்தட் டழிவேற்கி ரங்காயன் புநீர்பெருகித்
தேங்கா மற்றேங்கு மனத்தார் பரவித்தி யானஞ்செய்யும்
ஓங்கார வட்டத் தொளியேகுற் றாலத் துறைபவனே 13




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/thirikoodarasappar/thirukutralamaalai.html


இலவச தமிழ் நூல்கள்
அகநானூறு
அகல் விளக்கு
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏலாதி
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மணி மாலை
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சில் ஒரு முள்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பாண்டிமாதேவி
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பெற்ற மனம்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளையாபதி
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்


ஆன்மீகம்
தினசரி தியானம்
சென்னை நூலகம் தேடல்
Custom Search
இலக்கிய தகவல்கள்
சமையல்அறை.காம்
அரிசி பாயசம்
அரிசி மாவு புட்டு
அரிசி மாவு முறுக்கு
ஆட்டுக்கால் மிளகு குழம்பு
ஆட்டுக்கறி வெண்டைக்காய் குழம்பு
இட்லி
இட்லி உப்புமா
இட்லி பொடி
இடியாப்ப கிச்சடி
இடியாப்பம்
இறால் கிரேவி
இறால் வறுவல்
உப்புமா
உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி மசால்
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு வறுவல்
கடலைப்பருப்பு குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
கருப்பு கொண்டை கடலை சுண்டல்
களி உருண்டை
கறிவேப்பிலை சட்னி
கறிவேப்பிலை சாதம்
காய்கறி சாதம்
காய்கறி வடை
காளான் குருமா
காளான் பிரியாணி
காளிஃபிளவர் பட்டாணி மசாலா
காளிஃபிளவர் பொரியல்
கிட்னி கூட்டு
கிட்னி ஃபிரை
கீரை பொரியல்
கீரை வடை
குஸ்கா
கேரட் அல்வா
கேரட் கீர்
கேரட் சூப்
கேரட் பச்சடி
கேரட் பொரியல்
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி-2
கொத்தவரங்காய் பொரியல்
கொத்து பரோட்டா
கொள்ளு சட்னி
கொள்ளு ரசம்
கோதுமை மாவு பிஸ்கட்
கோழிக்கறி குழம்பு
சாம்பார் பொடி
சிக்கன் கிரேவி
சிக்கன் பிரியாணி
சுறா மீன் புட்டு
சேப்பங்கிழங்கு வறுவல்
சேமியா கிச்சடி
சேமியா பாயசம்
சேனைக்கிழங்கு பொரியல்
சேனைக்கிழங்கு வறுவல்
சோள மாவு அல்வா
தக்காளி கொத்சு
தக்காளி சட்னி
தக்காளி சாதம்
தக்காளி சூப்
தக்காளி ரசம்
தேங்காய் சட்னி
தேங்காய் சாதம்
தேங்காய் பர்பி
தேங்காய்ப்பால் முறுக்கு
நண்டு வறுவல்
நிலக்கடலை சட்னி
நிலக்கடலை பக்கோடா
நெத்திலி தொக்கு
நெய் சாதம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காய் பச்சடி
பச்சைப்பயிறு குழம்பு
பட்டாணி சூப்
பணியாரம்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாத பொடி
பருப்பு சாதம்
பருப்பு சாம்பார்
பருப்பு ரசப் பொடி
பருப்பு ரசம்
பரோட்டா
பழ சாலட்
பஜ்ஜி
பாசிப்பருப்பு குழம்பு
பாசிப்பருப்பு பாயசம்
பால் கீர்
பால் பாயசம்
பீட்ரூட் அல்வா
பீட்ரூட் சூப்
பீட்ரூட் பச்சடி
பீட்ரூட் பொரியல்
புடலங்காய் கூட்டு
புடலங்காய் பச்சடி
புடலங்காய் பொரியல்
புளி குழம்பு
புளி சாதம்
பூசணிக்காய் பச்சடி
பூர்ண கொழுக்கட்டை
பூரி
பொட்டுக்கடலை உருண்டை
பொட்டுக்கடலை சட்னி
பொரி உருண்டை
போண்டா
மசால் வடை
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
மாங்காய் இனிப்பு தொக்கு
மாங்காய் சாதம்
மாம்பழ ஐஸ்கிரீம்
மீன் குழம்பு
முட்டை குழம்பு
முட்டை பொரியல்
முந்திரி பக்கோடா
முந்திரி பர்பி
முருங்கை சூப்
மெது வடை
மைதா கேக்
மோர் குழம்பு
ரவா கேசரி
ரவா தோசை
ரவா புட்டு
ரவா லட்டு
ராகி அவல் புட்டு
லஸ்ஸி
லெமன் லாலி பாப் சிக்கன்
வாழைக்காய் வறுவல்
வாழைப்பூ பக்கோடா
வாழைப்பூ பொரியல்
வெங்காய சட்னி
வெங்காய பக்கோடா
வெண்டைக்காய் புளி குழம்பு
வெண் பொங்கல்
ஜவ்வரிசி பாயசம்
ஜவ்வரிசி முறுக்கு
ஜவ்வரிசி வடகம்
ஜவ்வரிசி வற்றல்
தமிழ்திரைஉலகம்.காம்
இன்பசுற்றுலா.காம்
சிறுவர்உலகம்.காம்