பொன்னகர்ச் செல்வி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

அட்டவணை

1. வந்தான் எங்கிருந்தோ - வென்றான், உளங்கவர்ந்தான்!
2. நல்வழிகாட்டியும் வல்லடி வழக்கனும்!
3. மர்ம வீரனும் மாகடல் வாணரும்
4. ஊடுருவி வந்த உலுத்தர் கூட்டம்
5. சிங்கத்தின் குகையில் சிறுநரிகள் தலையீடு!
6. வல்லவனுக்கு வல்லவன் எனினும் மிக நல்லவன்
7. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அவசரக்காரனுக்கோ!
8. மர்மம் புரியவில்லை - மாற்றம் நேரவில்லை
9. தற்காத்துக் கொள்வான் - தடுமாற்றம் ஏன் உனக்கு!
10. பதற்றக்காரனுக்கு பக்குவப்பேச்சு பயனில்லை!
11. பாதை மாறிடினும் உண்மைக் கருத்து மாறாது!
12. அன்புக்கு மதிப்பூட்டும் பண்பாளர் நந்தமிழர்
13. மர்மம் வளருகிறது - எனினும் தெளிவும் தெரிகிறது!
14. திருவிழாக் கோலம்
15. வாட்போர்!
16. மர்மவீரன்
17. நல்லெண்ணத் தூதுக்குழு