உறுப்பினர் பக்கம் |
அன்புடையீர்! சென்னைநூலகம் இணையதளத்தில் உறுப்பினராகச் சேர நீங்கள் உறுப்பினர் கட்டணத்துடன், உங்கள் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல்/இணையதளம்/வலைப்பூ, ஆகிய விவரங்களை அனுப்பி வைக்கவும். விவரங்களை மின்னஞ்சல்/குறுஞ்செய்தி (SMS) மூலமும் அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் கட்டணம், மற்றும் விவரங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றதும் உங்களுக்கான உறுப்பினர் எண் (username) மற்றும் கடவுச்சொல் (password) அனுப்பப்படும். எமது இணையதளத்தின் உறுப்பினர் பக்கத்தில், தங்களின் உறுப்பினர் எண், தங்கள் பெயர், தங்கள் உறுப்பினர் சேர்க்கை தேதி மற்றும் புதுப்பிக்கும் தேதி வெளியிடப்படும். உறுப்பினர் கட்டணம் : ரூ. 354/- (1 வருடம்) ரூ. 590/- (2 வருடம்) ரூ. 944/- (5 வருடம்) கூகுள் பே மூலம் பணம் செலுத்த :
ஜி பே பேசி (G Pay Phone): 9444086888
ஜி பே ஐடி (G Pay Id): 9444086888-1@okbizaxis உள்நாடு / வெளிநாட்டிலிருந்து நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு இணையம் வழி பணம் செலுத்த: A/c Name : Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No.: 50480630168 IFS Code: IDIB000N152 SWIFT Code : IDIBINBBPAD குறிப்பு: பணம் செலுத்திய பின் தாங்கள் பணம் செலுத்திய விவரத்தினையும், தங்கள் முழு முகவரியையும் எமக்கு மின்னஞ்சல் மூலமோ, அல்லது குறுஞ்செய்தி மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ தெரிவிக்கவும். நிபந்தனைகள்
1. 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.2. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது. 3. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும். சலுகைகள்
1. சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டுள்ள மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.2. பிற சலுகைகள் அவ்வப்போது சென்னைநூலகம் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விபரங்களுக்கு கோ.சந்திரசேகரன், தொலைபேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: admin@chennailibrary.com
|