பள்ளு நூல்கள்

     பள்ளு எனும் நூல்வகை தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது மருதநில இலக்கியமாகும். பள்ளு இலக்கியங்கள், பழந்தமிழ் வேளாண்மைக் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை. தமிழில் பெருந்தொகையான பள்ளு இலக்கியங்கள் உள்ளன. பள்ளு இலக்கியங்களிலிருந்து பள்ளர்களின் வாழ்க்கை நிலையை மட்டுமன்றி, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகளையும் பண்பாட்டுத் தகவல்களையும் கூடப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது.


அகத்தியர் பள்ளு
இரும்புல்லிப் பள்ளு
கங்காநாயக்கர் பள்ளு
கட்டி மகிபன் பள்ளு
கண்ணுடையம்மன் பள்ளு
கதிரை மலைப் பள்ளு
குருகூர்ப் பள்ளு
கொடுமாளூர்ப் பள்ளு
கோட்டூர் பள்ளு
சண்பகராமன் பள்ளு
சிவசயிலப் பள்ளு
சிவசைல பள்ளு
சீர்காழிப் பள்ளு
செண்பகராமன் பள்ளு
சேரூர் ஜமீன் பள்ளு
ஞானப் பள்ளு
தஞ்சைப் பள்ளு
தண்டிகைக் கனகராயன் பள்ளு
திருச்செந்தில் பள்ளு
திருமலை முருகன் பள்ளு
திருமலைப் பள்ளு
திருவாரூர்ப் பள்ளு
திருவிடைமருதூர்ப் பள்ளு
தென்காசைப் பள்ளு
பள்ளுப் பிரபந்தம்
பறாளை விநாயகர் பள்ளு
புதுவைப் பள்ளு
பொய்கைப் பள்ளு
மாந்தைப் பள்ளு
முருகன் பள்ளு
வையாபுரிப் பள்ளு