உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பண்டார சாத்திரங்கள் |
சைவ சித்தாந்தத்தின் ‘சந்தான குரவர்கள்’ எழுதிய சைவ சித்தாந்த நூல்களை ‘போற்றிப் பாடம் கூறிவந்தவர்கள்’ பண்டாரம் என அறியப்பட்டனர். இவர்கள் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்று, அனுபவித்த நிலையில் கண்ட உண்மையகளை விளக்குவதற்கான எழுந்த நூல்களே பண்டார சாத்திரங்கள் எனச் சொல்லப்பெற்றன.
1. தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) 2. தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) 3. தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) 4. சன்மார்க்க சித்தியார் 5. சிவாச்சிரமத் தெளிவு 6. சித்தாந்த சிகாமணி 7. உபாயநிட்டை வெண்பா 8. உபதேச வெண்பா 9. அதிசய மாலை 10. நமச்சிவாய மாலை 11. நிட்டை விளக்கம் சித்தாந்தப் பஃறொடை - ஸ்ரீ அம்பலவாண தேசிகர் நிட்டை விளக்கம் - ஸ்ரீ அம்பலவாண தேசிகர் உபதேசப் பஃறொடை - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் பஞ்சாக்கரப் பஃறொடை - ஸ்ரீ பேரூர் வேலப்ப தேசிகர் |