அட்டவணை

ஆசிரியர் முன்னுரை

முதல் பாகம்

1. நீலத் திரைக்கடல் ஓரத்திலே
2. ஆலயத்தில் ஆபத்து
3. தளபதி கைப்பற்றிய ஓலை
4. இடையாற்றுமங்கலம் நம்பி
5. வானவன்மாதேவியின் விரக்தி
6. யார் இந்தத் துறவி?
7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்
8. நாராயணன் சேந்தன்
9. ஓலையின் மர்மம்
10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை
11. முன்சிறை அறக்கோட்டம்
12. வசந்த மண்டபத்து இரகசியங்கள்
13. பகவதி காப்பாற்றினாள்
14. முரட்டுக் கரம்
15. தளபதிக்குப் புரியாதது!
16. கூற்றத் தலைவர் கூட்டம்
17. எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்
18. தென்னவன் ஆபத்துதவிகள்
19. துறவியின் காதல்
20. கோட்டையில் நடந்த கூட்டம்
21. சேந்தன் செய்த சூழ்ச்சி
22. அடிகள் கூறிய ஆருடம்
23. ஊமை பேசினாள்
24. கரவந்தபுரத்துத் தூதன்
25. நிலவறைக்குள் நிகழ்ந்தவை
26. வேடம் வெளிப்பட்டது
27. சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்
28. நள்ளிரவில் நால்வர்
29. கொள்ளையோ கொள்ளை!
30. புவன மோகினியின் பீதி
31. செம்பவழத் தீவு
32. மதிவதனி விரித்த வலை
33. மகாமண்டலேசுவரர்
34. கனவு கலைந்தது
35. நெஞ்சமெனும் கடல் நிறைய...

இரண்டாம் பாகம்

1. பொருநைப் புனலாட்டு விழா
2. கொற்கையில் குழப்பம்
3. நெருங்கி வரும் நெடும் போர்
4. கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்
5. மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்
6. தமையனும் தங்கையும்
7. கடலில் மிதந்த கற்பனைகள்
8. முடியாக் கனவின் முடிவினிலே...
9. விலாசினியின் வியப்பு
10. அந்தரங்கத் திருமுகம்
11. முள்ளால் எடுத்த முள்
12. கொடும்பாளூர் உடன்படிக்கை
13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை
14. தாயாகி வந்த தவம்
15. 'யாரோ ஓர் இளைஞன்'
16. பேசாதவர் பேசினார்
17. காந்தளூர் மணியம்பலம்
18. வீரர் திருக்கூட்டம்
19. கருணை வெள்ளம்
20. எதையும் இழக்கும் இயல்பு
21. சதி உருவாகிறது
22. கொற்றவைக் கூத்து
23. திரிசூலம் சுழன்றது
24. கூடல் இழைத்த குதூகலம்
25. கடற் காய்ச்சல்
26. வம்புக்கார வாலிபன்
27. குழைக்காதன் திரும்பி வந்தான்
28. 'ஒப்புரவு மொழி மாறா ஓலை'
29. கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி
30. இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு
31. ஏனாதி மோதிரம்
32. பழைய நினைவுகள்
33. நினைப்பென்னும் நோன்பு
34. தளபதி திடுக்கிட்டான்
35. போர் முரசு முழங்கியது
36. கூற்றத் தலைவர்கள் குறும்பு
37. காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்

மூன்றாம் பாகம்
1. நாளைக்கு நாண்மங்கலம்
2. வெள்ளணி விழா
3. கனகமாலையின் புன்னகை
4. கப்பல் கைப்பற்றப்பட்டது
5. கூத்தன் தப்பினான்
6. பொல்லாத மழைப் புயல்
7. இருளில் எழுந்த ஓலம்
8. ஒரு துயர நிகழ்ச்சி
9. அவசரப் பயணம்
10. பயங்கர உண்மை
11. படைகள் புறப்பட்டன
12. அறிவும் வீரமும்
13. குமார பாண்டியன் வந்தான்
14. கல்லில் விழுந்த கௌரவம்
15. ஒரு பிடி மண்
16. 'வாகை சூடி வருக!'
17. குமுறும் உணர்ச்சிகள்
18. வெள்ளூர்ப் போர்க்களம்
19. ஊழிப் புன்னகை
20. தீவினை பரவுகிறது
21. பொருள்மொழிக் காஞ்சி
22. கலகக் கனல் மூண்டது
23. மாதேவியின் கண்ணீர்
24. சிதைந்த கனவுகள்
25. புதியதோர் பெருவாழ்வு