திருமதி ரமணிசந்திரன்

     திருமதி ரமணி சந்திரன் தமிழின் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் ஆவார். அவர் 125க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியுள்ளார். தமிழின் முன்னணி பத்திரிக்கைகளில் பலவற்றில் அவரின் புதினக்கள் வெளிவந்து வாசகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. அவரின் புதினங்களில், வலை ஓசை, மயங்குகிறாள் ஒரு மாது, வெண்மையில் எத்தனை நிறங்கள், அடிவாழை போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. அவரின் புதினங்கள் பெரும்பாலும் குடும்ப சூழ்நிலையை பிரதிபலிப்பனவாகவே இருந்ததால், அனைத்து வயது மகளிராலும் மிகவும் விரும்பப்பட்ட எழுத்தாளராக அவர் திகழ்கிறார்.

     திருமதி ரமணி சந்திரன் அவர்களின் புதினங்கள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை என்பதால் அவற்றின் பட்டியலை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம். அவரின் நூல்களைப் பெற விரும்புவோர் அருணோதயம், 5/3, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. (தொலைபேசி: +91-44-28132791) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

புதினங்கள்

அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ
இடைவெளி அதிகமில்லை
இந்த மனம் எந்தன் சொந்தம்
இனி வரும் உதயம்
இனியெல்லாம் நீயல்லவோ
உன் முகம் கண்டேனடி
உன்னை நான் சந்தித்தேன்
உள்ளமதில் உன்னை வைத்தேன்
உள்ளம் கொள்ளை போகுதே
உள்ளம் மறக்குதில்லை உன்னை
என் உயிரே கண்ணம்மா
என்னை யாரென்று எண்ண...
என்றென்றும் உன்னோடுதான்
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
ஒன்றுபட்ட உள்ளங்கள்
ஒரு கல்யாணத்தின் கதை
ஒரு மலர்
கண்ணன் மனம் என்னவோ
கண்ணால் பார்த்த வேளை
கண்ணின் மணி போன்றவளே
கண்ணின் மணியே
கண்ணிலே இருப்பதென்ன!
கண்ணும் கண்ணும் கலந்து
கண்ணே கண்மணியே
கனவு மெய்ப்பட வேண்டும்
கற்பனையோ அற்புதமோ
காக்கும் இமை நானுனக்கு
காதலெனும் சோலையிலே
காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்
காதல் கொண்டது மனது
காதல் வைபோகமே
காத்திருக்கிறேன் ராஜகுமாரா
கான மழை நீ எனக்கு
காற்று வெளியிடை கண்ணம்மா
காவியமோ ஓவியமோ
கிழக்கு வெளுத்ததம்மா
கீதா
சிவப்பு ரோஜா
சுகம் தரும் சொந்தங்களே
சொந்தம் என்னாலும் தொடர்கதைதான்
சொர்க்கத்தில் முடிவானது
சோலை மலரே காலை கதிரே
ஜோடி புறாக்கள்
திக்குத் தெரியாத காட்டில்
தீக்குள் விரலை வைத்தேன்
தூய சுடர் வானொளியே
தென்றல் வீசி வர வேண்டும்
தொடு கோடுகள்
நந்தினி
நாதசுர ஓசையிலே
நான் கண்டெடுத்த பொன் மலரே
நாளை வரும் நிலவு
நாள் நல்ல நாள்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நினைவு நல்லது வேண்டும்
நின்னையே ரதியென்று
நிலவோடு வான்முகில்
நீதானே என்னை அழைத்தது
நீயும் நானும்
நெஞ்சிருக்கும் வரைக்கும்
நேசமுகம் மறக்கலாமோ
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நேற்றுவரை நீ யாரோ
பக்கத்தில் ஒரு பத்தினி பெண்
பார்க்கும் விழி நானுனக்கு
பாலை பசுங்கிளியே
பிரியமனம் கூடுதில்லையே
புன்னகையில் புது உலகம்
பூங்காற்று
பொங்கட்டும் இன்ப உறவு
பொன்மகள் வந்தாள்
பொன்மானைத் தேடி
பொழுது விடிகிற வேளையிலே!
மயங்குகிறாள் ஒரு மாது
மாலை மயங்குகின்ற நேரம்
முதல் முதலாக பார்த்த போது
யாரடி நீ மோகினி
ரோஜா முள்
வசந்த மல்லி
வண்ணவிழிப் பார்வையிலே
வந்து போகும் மேகம்
வல்லமை தந்துவிடு
வாரிசு
வாழ்வென்பது உன்னோடுதான்