சென்னைநூலகத்தில் உறுப்பினராக இணைந்து பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெறலாம்!
உறுப்பினர் கட்டணம் : ரூ. 590/- (5 வருடம்)
         

கட்டணம் : ரூ. 3000/- (5 வருடம்)
         
1. ரூ.500க்கான நூல்களை உடனே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
2. பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 500க்கான நூல்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
3. 5ம் ஆண்டின் நிறைவில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ. 3000 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
4. நீங்கள் விருப்பப்பட்டால் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
5. எமது www.dharanishmart.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பதிப்பக நூல்களில் எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
6. நூல்களின் முழு விலையே (MRP) கணக்கில் கொள்ளப்படும். இந்தியாவிற்குள் அஞ்சல் செலவு இலவசம்.
7. சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டுள்ள மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
கட்டணம் : ரூ. 5000/- (5 வருடம்)
         
1. ரூ.1000க்கான நூல்களை உடனே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
2. பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1000க்கான நூல்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
3. 5ம் ஆண்டின் நிறைவில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ. 5000 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
4. நீங்கள் விருப்பப்பட்டால் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
5. எமது www.dharanishmart.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பதிப்பக நூல்களில் எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
6. நூல்களின் முழு விலையே (MRP) கணக்கில் கொள்ளப்படும். இந்தியாவிற்குள் அஞ்சல் செலவு இலவசம்.
7. சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டுள்ள மின்னூல்களை இலவசமாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888சபாபதி முதலியார்

அருளிய

அருணாசல அட்சரமாலை

விநாயக வணக்கம்

வெண்பா

மூன்றறிவுந் தோன்றறிவா முப்பொருட்கு முற்பொருளாஞ்
சான்றறிவாம் பூரண சதாசிவத்திற்- றோன்றும்
அருணா சலவக் கரமாலை யோதக்
கருணா கரசுமுகன் காப்பு.

நூல்

இணைக்குறட்டாழிசை

நிட்களாங்கம்

லாலிசந்தம்

அக்கரம னைத்தியக்கும் ஆதிக்க
மிக்கவக ரத்தினாதி
சொக்கசிவ சோதியறிவா யெங்குநிறை
சொக்கரொளி யருணாசலா. 1

ஆரணநல் லாகமகலை மீதினமர்
பூரணமெய்ஞ் ஞானவொளியே
பாரணவு மன்பருளமாம் பத்மவணை
சீரணவு மருணாசலா. 2

இச்சையெழின் மேனியாகி யெவ்வெவரி
னிச்சையற வெய்துசோதி
பச்சையொரு பாதிமேய பாதிமலர்
செச்சையொளி ரருணாசலா. 3

ஈறுநடு வாதியில்லா வீடில்சுகப்
பேறுதவு பேர்வில்சோதி
கூறிலொரு கூறதாகுங் கூர்த்தமதி
நீறுபுனை யருணாசலா. 4

உண்மையறி வானந்தமா மோவிலருள்
பெண்மையக லாதமேனி
அண்மியெவ ணுள்ளுமேலு மாடல்புரி
திண்மையெறி யருணாசலா. 5

பசியின் நிறம் வெள்ளை
ஆசிரியர்: எஸ்.எஸ். பொன்முடி
வகைப்பாடு : கட்டுரை
விலை: ரூ. 70.00
தள்ளுபடி விலை: ரூ. 65.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com


அதே வினாடி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

செஹ்மத் அழைக்கிறாள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஜே. ஜே : சில குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

கொண்டல்
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

உயிர் காக்கும் உணவு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

கொலையுதிர் காலம்
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

ஜீ.சௌந்தர ராஜனின் கதை
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

பறவைக் கோணம்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

வெண்ணிற நினைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

Invincible Thinking
Stock Available
ரூ.225.00
Buy

சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

அபாய வீரன்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

சமயங்களின் அரசியல்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

நிமித்தம்
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

கதாபாத்திரங் களின் பொம்மலாட்டம்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

மோடி மாயை
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

மரப்பசு
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
ஊழியுல வாதசோதி யோர்மூன்று
பாழனில வாதசோதி
ஆழியரு ளானசோதி யற்புதநல்
வாழிமிரு மருணாசலா. 6

எட்டுகுண மெட்டுவடி வாயெட்டெட்டு
வொட்டுகலை யெட்டுமுடிவாய்
பட்டுமவை யெட்டவரிதாய்ப் பாசமறு
சிட்டர்புக ழருணாசலா. 7

ஏகவொளி யாகிநின்றே யெண்ணிலக
னேகவெளி யாவெதிர்ந்தும்
ஏகவெளி யென்றுகண்டா லாங்குசிவ
யோகவெளி யருணாசலா. 8

ஐந்துகலை யைந்துபரையா யைந்துபொரு
ளைந்துநிற மைந்துதொழிலா
யைந்துபொறி யைம்புலனுமா யாங்கரிய
விந்தைபெறு மருணாசலா. 9

ஒன்றோடி ரண்டதென்னா தோங்கமொளி
யன்றோட தாமதென்னா
நின்றோர்க ளுள்ளமலர்மே னித்தநட
நின்றாடு மருணாசலா. 10

ஓசையொளி யூறுகந்த மாதிசுவை
யாசையக லாதகன்ற
பூசைபுரி வார்கடம்மைத் தன்னுளுற
வாசைபுரி யருணாசலா. 11

ஒளவியம வித்தவருளோ டார்வமிகு
செவ்வியமெய்ஞ் ஞானவொளியே
எவ்விருளு மென்றுமணுகா வேகரவி
திவ்வியநல் லருணாசலா. 12

அஃகேன மிருமைமருவித் தன்னிலையை
அஃகாது காட்டுமரபே
எஃகார்மெய் யறிவையொன்றி யெந்நாளும்
அஃகாதெ ழருணாசலா. 13

சகளாங்கம்

கட்டுமறை யாகமாதி யாவுமள
விட்டுமுண ராதசோதி
மட்டுமலர் பொய்கைகாழி பிள்ளைவிரல்
சுட்டுளன வருணாசலா. 14

ஙப்போலி ருந்தினமெலாங் காசற்ற
மெய்ப்போத மருவுதொண்டைச்
செப்பாது செய்துகாட்டுந் திருவாமூர்
வைப்போது மருணாசலா. 15

சத்தாதி தத்துவந்தேர் முத்தர்களும்
பித்தாகி நிற்பவஞ்சீர்க்
கொத்தாரு வலூரன் கூர்ந்து
பித்தாவெ னருணாசலா. 16

ஞமலியெனத் தனையிகழ்ந்து நின்னைநினை
கமலவயல் வாதவூரன்
முமலமற மொய்க்குருந்தின் நிழலமர்
விமலகுரு வருணாசலா. 17

டம்பமுத லாவசூயா தீயநெறி
வம்பிலமி ழாததூயார்
உம்பரக லாதமைத்தா யும்பர்வளர்
செம்பொனொளி யருணாசலா. 18

இணங்கிளவ னத்தனக்கோங் கேந்திய
நுணங்கிடைய ணங்கலர்ந்து
மணங்கமழ்த லின்றிருந்தாற் கண்டுனை
வணங்கலெவ னருணாசலா. 19

தங்களைத் தாமதித்து வாங்கிருவர்
பொங்கமர் புரிந்தவந்தா
ளங்கமெரி யங்கியாகி யனையரக
மங்கவெழு மருணாசலா. 20

நந்தைமதி கொன்றைதும்பை நாறியக
ரந்தவனி நாகநல்லா
ரந்தமில்கு ரண்டவாலு மாவலொட
ணிந்தமுடி யருணாசலா. 21

பற்றிவிரி மலரைங்கணை பைங்கழையி
னெற்றிவிடு மணிமாரனை
வெற்றிபெற வெகுளாதெழும் வீரவெரி
நெற்றிவிழி யருணாசலா. 22

மன்னுபுவி மூன்றினுழலும் வஞ்சவினை
பொன்னுமுதன் மூன்றுபுரிசை
தன்னையொரு வாதெனருள்ளே சாங்கம்புரி
புன்னகையி னருணாசலா. 23

யட்சபதி யெந்தைநின்பா நீங்காத
பட்சமதி தோழனன்றோ
பிட்சைபதி யென்னசெவியி லக்குமணி
கட்செவியி னருணாசலா. 24

அரவணைய னாதிதேவ ராவியது
கரவணைய வெய்துமாலம்
வரவணைய வாங்கியுண்ட கண்டவெழி
லிரவணையு மருணாசலா. 25

இலவங்கனி காத்திரங் கேழைசுக
முலவுஞ்சுக ம்மதென்றும்
பலவங்கனி சுகமிதென்று மருளை
நிலவங்கை யருணாசலா. 26

வஞ்சகமிஞ் சிடாதுகஞ் சன்முத
லெஞ்சமர ரஞ்சநானும்
துஞ்சுமவ ரங்கமாலை மார்பினணி
விஞ்சுமொளி யருணாசலா. 27

அழகுதிக ழிருடிமாதர் கற்புவளை
கழலவரை துகில்கள்கண்டப்
பொழுதறவ ரழலதோம்பி யேவுசின
வுழுவையுரி யருணாசலா. 28

இளமைகழி யாதசெல்வ மெய்தவொரு
வளமைமுனி பாலனார்தம்
வுளமையுற வந்தகால னுயிர்தங்கு
முளரிபத வருணாசலா. 29

அறவடிவ மானவிடை மேனன்பரருள்
பெறவடிவ மாகிவருநீ
மறவடிவ மானமுயன் மேனடனமிடு
திறவடிவெ னருணாசலா. 30

அனகமணி கனகவெளியே யன்பின்மிகு
பனகமுனி யொடுபாற்கடல்
தனகமிக மகிழ்வுண்டான் றாதைதொழு
கனகவடி யருணாசலா. 31

சகள நிட்களாங்கம்

கற்றாரு மறியாநலங் கல்லாது
பெற்றாரு மதிவள்ளலுக்
குற்றாபு ரிந்துகோலக் காவிலொளிர்
பொற்றாள மருணாசலா. 32

கான்றுதழ னீற்றினரையே கஞ்சமுகி
டோன்றுதடமோடுதென்றற்
போன்றுகுளிர் செய்யவம்ப மூர்த்தியினை
யேன்றுகொளு மருணாசலா. 33

கிண்ணமுலை வண்ணவொயி லாள்கீதமதி
பண்ணைமுனி தண்ணின் மொழியாள்
பெண்ணினல முண்ணவெண்ணு மாரூர
னண்ணவரு ளருணாசலா. 34

கீடவுரு வோடநாடிக் கீதமது
பாடுகுழ விக்குநேரே
தோடமற வாதவூரற் காடல்பல
கூடல்விளை யருணாசலா. 35

குருலிங்க சங்கமங்கட் கன்புறுவர்
திருவங்கம் லிங்கமென்றால்
சருவங்க டந்தநிற்கே திருவொன்று
வுருவெங்கே யருணாசலா. 36

குருஸ்வரூபம்

கூடனெடு மாறனாரை மூடுமம
ணீடுமிருள் காடுவடர்
நீடுமரு ணீறதாகி நேரதற
ஆடுமொளி யருணாசலா. 37

கெடிலநதி யதிகைபதி யாற்கன்புபுரி
துடிகொளிடை திலகவதியார்
வடிவையடைந் துரைநல்லரசை யாண்டவருள்
பொடிவடிவெ மருணாசலா. 38

கேட்டவுட னப்பர்நாம மெய்பொருளுந்
தீட்டுமதி யப்பூதியார்
வாட்டமற வாகீசரை வந்தொன்றி
யாட்டகுரு வருணாசலா. 39

கைம்மாறு கருதாச்சிவ ஞானமழை
பெய்ம்மாது தன்னையேவி
பொய்ம்மாறப் புகலியரசை யாண்டகுரு
மெய்ம்மார்க்க வருணாசலா. 40

கொங்கைமுகிழ் பால்சுரப்ப கூர்ஞான
செங்கதிரு தித்தவன்றே
மங்கையர்க் கரசிபாண்டி மாதேவிக்
கங்கொளிரு மருணாசலா. 41

கோளருகவீன விருளைக் கொள்ளைகொள
மூளுமருண் ஞானவொளியை
நாளுமதி ஞானநற்கு லச்சிறையை
யாளுமுதி யருணாசலா. 42

கௌவினிமை யாழ்மூரி யம்பதிநறை
செவ்விதின ருந்துசெவியான்
திவ்யநெறி பாணனாரை யாண்டவிசை
தெய்வகுரு வருணாசலா. 43

சந்தறநி றைந்தவொளி யேசுந்தரர்சு
தந்திரமி லாதுவெளியே
வந்தறநெ றிக்கணிற்பா னோலையளி
தந்திரந லருணாசலா. 44

சாத்திரமா தாந்தவுண்மை சம்பந்தர்
காத்திரம டைந்துணர்த்தி
சீர்த்திகண நாதர்தம்மை யாண்டபர
மார்த்தகுரு வருணாசலா. 45

சின்மயா னந்தமூலஞ் சீர்நந்தி
நன்மெயா னங்குணர்த்தி
தன்மெயா னந்தமூலன் றனையாண்ட
வின்மெயா னருணாசலா. 46

சீறராப் புனையும்வேணி சோமாசி
மாறனார்க் கருளமேனி
நீற்றாச்சுந் தரனாவாய் நீடருட்
பெற்ற வருணாசலா. 47

சுழலைப்பெ றாச்சுரும்பர் சோலைபெரு
மிழலைக்கு றும்பனாரை
மழலைச்சொ ற்பரவைகேள்வன் வாய்ந்தபத
நிழலைச்செ வருணாசலா. 48

சிவலிங்கஸ்வருபம்

சூக்கமுணர் தில்லைவா ழுமந்தணர்கள்
பூக்கண்முதல் கொண்டுநாளும்
ஊக்கமுள பூசைகொண்டாங் காடல்புரி
சூக்கவடி, வருணாசலா. 49

செப்போதி ளங்கொங்கை யேயோர்பாலி
ருப்பாய மேனிதன்னை
முப்போது தீண்டாருந் தீண்டுமழல்
வெற்பாகு மருணாசலா. 50

சேமவரு ளுள்ளசீலக் கண்ணப்பர்
நேமமறி வானினைந்தே
சோமரவி சோதிவிழியே சோரிசொரி
காமர்வடி வருணாசலா. 51

சைவமுணர் சண்டேசனார் தாதையடி
கொய்துமது பாதகமெனா
தெய்வதரு ளீசனடியார்க் கேயிறைமை
செய்தவரு ளருணாசலா. 52

சொக்கவெளி நீறுபூசுஞ் சோதிசிவ
அக்கமணி மாலைபூணும்
மிக்கசிவ நேசநெஞ்சார் திருநீல
நக்கர்பணி யருணாசலா. 53

சோராச்சி வானுபூதி தோன்றியுளம்
நேராத்தெ ரிந்தோர்புத்தர்
சோராதெ றிந்தகல்லே தூமலரி
னேராக்கொ ளருணாசலா. 54

கோயில்

சௌனகா னகமுனிவருஞ் சாற்றரிய
மௌனவா னிலைவாயிலார்
கௌனவா னிலைபூசலார் புரிகோயி
லிவனவா வருணாசலா. 55

தத்தைமொழி பத்மவதி யாளின்றனை
ரத்தவிழி யுற்றவளவன்
பத்திவழி நாவலடி யிற்பூசைபுரி
சுத்தமுத லருணாசலா. 56

நாவில்பொரு ள்கோவையோதித் தமிழ்மன்னர்
மூவர்தரு பொருள்கொடன்பின்
ஆவலொடு காரியடிகள் செய்கோயில்
மேவிவள ரருணாசலா. 57

குளம்

திண்டிறற் றண்டியடிகள் செய்பொய்கை
கண்டழுக் காறுகொண்ட
மிண்டுநெஞ் சமணர்வெரு தண்டிக்குக்
கண்டருந லருணாசலா. 58

அபிடேகம்

தீயபுரி கோள்வலிந்து சேணெடிது
காயபசி யான்மெலிந்த
தூயசீர்புகழ்த்துணைசெய் அபிடேக
நேயநீ ரருணாசலா. 59

துரியவெளி போவனாளை யென்றவொரு
பெரியகுல நந்தனாரை
யெரியிலவ னாடுவித்தங் கேன்றபெருங்
கரியவெளி யருணாசலா. 60

புட்பம்

தூம்பணிகை யென்னவண்டேன் றுளிதுள்ளித்
தேம்பணிசெய் மாலைசெய்து
பாம்பணிகள் பாறவணியா முருகவடி
தாம்பணிசெ யருணாசலா. 61

தூபம்

தெங்குதிரள் சோலைகடவூர் திகழையர்
மங்கிலிய மாறிக்கொணர்
குங்கிலிய தூபமுரல்பு திருமேனி
யங்கனிமி ரருணாசலா. 62

தீபம்

தேசுருவ மானநிற்கே திருவொற்றி
வாசர்தன வணிகருதிரம்
பேசுதிரு வகலிலூற்றித் தீபமிட
வீசுமொளி யருணாசலா. 63

தையலோர் பாகநின்னை வாதபுரி
ஐயர்நீ ருறுதீயெனும்
மெய்யவா சகம்விளக்க நமிநந்தி
ஐயர்தொண் டருணாசலா. 64

தொண்டைவாய்க் கெண்டைவிழி யாளோர்பாதி
பிண்டவன் மதியினானோ
தொண்டவா மண்டலானே புற்றீபம்
கொண்டைவா னருணாசலா. 65

நெய்வேத்தியம்

தோடமது தற்கொலையெனா மறையாதி
பாடவது செய்ததாயர்க்
கீடவணி லாதிலங்கு மின்பமொரு
வீடருளு மருணாசலா. 66

தௌவைமக வாதிசுற்றஞ் சிவசொத்தை
வௌவுமப ராதநீப்பான்
வௌவியவ ராவிவாட்கீ கோட்புலியென்
செவ்வடிக ளருணாசலா. 67

நல்லோசை ருத்ரபா ராயணமதனை
யல்லோடுப கலுமாறா
தெல்லோரும கிழவோதும் பசுபதி
நல்லோசை யருணாசலா. 68

நாடவர்கண் மகிழமைந்தன் முடிசூடி
பீடுபெற வரசுநல்கி
பாடறல மாலைசெய் தாரையடிகள்
காடவர்கோ னருணாசலா. 69

நித்தியவ நித்தியந்தேர் வதுவுற்ற
சத்தியநற் சேரர்பெருமான்
பத்திபெறு மாலைதமிழுக் கருடந்த
வுத்தமா வருணாசலா. 70

இசை

நீதானெனா தெவுயிரும் போதமயந்
தானாய்த்த னித்துநிற்ப
வானாதவே ணூதுவா ரைந்தெழுத்
தானாய ரருணாசலா. 71

சிவாக்கினி

நுண்ணியமெய்ஞ் ஞானவிழி யானோக்கரிய
திண்ணியசி வானலம்வளர்
புண்ணியசி றப்புலியார் பரற்போகமருள்
தண்ணியந லருணாசலா. 72

சிவபத்தி

நூன்முறை யறிந்தசீல னோர்மும்மை
யான்மதுரை யாண்ட கோவன்
தேன்மொழிய ராசையமிழா மூர்த்தியடி
யான்மருவு மருணாசலா. 73

நெற்றிவிழி யுற்றபெருமான் குஞ்சிதப
தத்தைமுடி வைத்துமுடியாய்
மற்றுலக ளித்தபெருமான் கூற்றுவரென்
நற்றவர்கொ ளருணாசலா. 74

நேர்பெறநீ லாவுசோதி நீள்வாரி
யேர்பெறமு தற்படுத்த
பேர்பெறுபொன் மீனைநிற்கீந் ததிபத்தர்
சீர்பெறுவ ரருணாசலா. 75

வயிராக்கியம்

நைந்துருகு சிந்தையவனா மேயர்குடி
வந்தவத ரித்தநேயன்
நொந்துமன மாழ்கபெண் பாற்றூதுசெல
லந்தமது வருணாசலா. 76

நொச்சியறு குச்சிபுனைவர யெச்சவிடை
கச்சுமுலை மச்சவிழியாள்
கைச்சிதை செருத்துணையனார் தம்மைமிக
மெச்சியரு ளருணாசலா. 77

நோன்பெனல்கொ லாமையன்றோ வதுசெய்த
வூன்படையெ றிபத்தனார்
வான்படரம ராதியோர்கள் வாழ்த்துபதந்
தான்பெறநல் கருணாசலா. 78

பங்கயன்சி ரமரிந்தாய் அதுகண்டோ
விங்கொருபெண் மூக்கரிந்தார்
தெங்குகார் திகழுமாரூர்ச் சீர்கழற்
சிங்கர்கா ணருணாசலா. 79

மாடறம டந்தைபசுமெய்த் தீண்டாது
வீடறந டாத்துமொருவர்
நாடறியக் கூடவருநின் வேடவித
ஆடலதெ னருணாசலா. 80

பிறர்மனைபு காமையதனின் மிக்கதொரு
லறமதிலை யென்றதாரே
மதமறுகி யற்பகைமனை கைப்பற்று
மறவரா ரருணாசலா. 81

பீடைகொடு வாடுமிளையான் குடிமாறன்
வீடுநடு யாமமடையா
நீடுபசியென் றுமுளைநெல் லமுதுண்ட
வாடலதெ னருணாசலா. 82

புன்புலியதென் றுமறியார் புனிதமுறு
நன்புலியபெ ற்றமறியார்
மன்பொலியும்மெய்ப் பொருளெனா வந்திட்ட
தென்பொலிவெ மருணாசலா. 83

பூண்டசிவ வேடர்த்தொழாச் சுந்தரனு
மாண்டசிவ னும்புறகெனுக்
காண்டல்புரி மிண்டனாரை யன்பினொடு
மாண்டதெவ னருணாசலா. 84

பெண்டினொடு பிள்ளையாதி பிறவுமுள
பண்டமெவை யும்பறித்தாய்
துண்டமுறு கோவணவு டைக்கமர்நீதித்
தொண்டரிட மருணாசலா. 85

பேதவித மறியாதநல் லேனாதி
நாதர்தமை யாளவெளிவந்
தேதமுறுமே திலவர்போ லெதிர்நின்ற
போதமதெ னருணாசலா. 86

பையரா வையொழித்தீர் மாவிரத
சைவவே டந்தரித்தீர்
தையலைம் பாலறுத்தீர் கஞ்சாற
மெய்யர்பா லருணாசலா. 87

பொன்றாத்தி ருக்குறிப்பே பொருளென்று
நின்றாத றஞ்செய்வண்ணார்
கன்றாத றஞ்செயங்கை மலர்பாறை
யின்றோன்று மருணாசலா. 88

போய்த்தலைஇ யானடந்து கைலைமலை
மேய்ப்பரமே சநிற்கண்
டாய்புகழ்பா டுமம்மைக் கொளிமங்கு
பேய்வடிவே னருணாசலா. 89

பெளவமலி யுலகிலுனது ஆடல்விளை
திவ்யநக ரங்கடோறும்
எவ்வமற வெய்துமூர்க்கர் சூதாட
லொவ்வுமது வருணாசலா. 90

மனமொத்த தந்தைதாயர் கறிசெய்து
பினமற்ற மகவையூட்ட
அனமொத்த வமுழுசெய்ய வாவுற்ற
தெனமெத்த வருணாசலா. 91

மாற்றலர்த லைக்குவைக்கு ளொன்றுசடை
தோற்றொருத லைக்கணுற்று
போற்றெரிபு குந்துநிற்சேர் புகழ்ச்சோழ
ராற்றலென வருணாசலா. 92

மித்தையுல கத்தைமதி யாமிளிர்சைவ
முத்தனர சிங்கமுனையன்
சுத்தரிகழ் பொய்த்தவர்க்கே யிருபங்க
ளித்தலெவ னருணாசலா. 93

மீனவிழி பங்கனடி யாரடிபூசை
மானமற வாற்றமனைவி
யீனமுறு கைதரித்தார் கலிக்கம்பர்
ஞானமதெ னருணாசலா. 94

முத்தியரு ளீசனடியார் தம்மையிகழ்
புத்தியுறு நீசர்நுனிநா
கத்திகொட ரிவரிஞ்சை நகர்வாழுஞ்
சத்தியடி யருணாசலா. 95

மூட்டமர முனைகடந்து முனையற்று
வாட்டமுற வந்தவரவர்
வாட்டமற வாங்கிபகைதீர் முனையடுவர்
நீட்டுபுக ழருணாசலா. 96

மெச்சுபண்டா ரமிவரே யாமென்று
வைச்சநெற் கவருவார்க்கே
மிக்கபொன்னீ ய்ந்தசீரி டங்கழியர்
எச்சமன் னருணாசலா. 97

மேதினியி லாடைபல நெய்தாதரவி
னீதல்புரி நேசவடிகள்
பாதமலர் பரவுமவரை மெய்ஞ்ஞான
போதமுறு மருணாசலா. 98

மைத்தமணி கண்டனடியே மறவாது
பத்தராய்ப் பணிவருடனும்
நித்தமன் பொடுபாடுவா ரொடுநின்று
நிர்த்தமிடு வருணாசலா. 99

மொழிமனநி றைந்தவொளி பாற்சித்தத்தை
யொழிவறவ மர்த்திநின்றார்
அழிவிற்றிரு வாரூர்பிறந் தாரோடு
மொழிவறநி லருணாசலா. 100

மோகவிரு ளேகவொளி கால்வெண்ணீறு
ஆகமுழு தாகவணிவார்
ஏகசிவ போகமுறு வாரப்பாற்சி
வோகரெம தருணாசலா. 101

மௌனமக டனைமருவு வாரிசைஞானி
தவமகட னைமருவுவார்
நவநவசி வாநுபவராஞ் சடையடிகள்
சிவமுறுவ ரருணாசலா. 102

வந்துனைம னத்தில்வைத் தாளாலால
சுந்தரனைவ யிற்றிலுற்றாள்
சந்திரனை முகத்திலொத்தா ளிசைஞானி
செந்தளிர்மெய் யருணாசலா. 103

வாக்குலகெ லாமென்றுசீ ரம்பலவர்
தூக்கியரு ளப்பெரியசீர்
தேக்கியபு ராணமறைவார் செங்குன்றை
பாக்கியரெ மருணாசலா. 104

விண்டவர்கள் கண்டதிலையாம் மிளிர்ஞானங்
கண்டவர்கள் விண்டதிலையாம்
அண்டவெளி யுள்ளுநிலையாம் பாதமலர்
புண்டரிக மருணாசலா. 105

வீடுவிட வீடுவருமென் றருமறைகள்
பாடமுக மதுபலகொடு
நாடவொரு தரநினைத்தா னாசமில
வீடருள்வை யருணாசலா. 106

உற்றதை யுரைக்கிலுடனே யுடனின்றும்
அற்றதுறு மென்றவுரைநேர்
பற்றறுசு ரூபசுகராய் வந்தென்னி
னுற்றதரு ளருணாசலா. 107

ஊர்பிறவி தெவ்வரொழிய வோமாதி
தேர்புரவி கவசமருள்வான்
நேர்பரவ ணாமலைத்தே வெழின்மேனி
யார்பெறுவ ரருணாசலா. 108

வெண்ணையம் பதியுதித்தார் மெய்கண்ட
கண்ணையெங் குந்தரித்தார்
மண்ணையு மோசையும்போ லத்துவித
வண்ணமென் றருணாசலா. 109

வேணுபுர ஞானவள்ளல் வேறுபுரி
ஆணவம றாதவரையும்
பேணிநிரு வாணமருளுங் காருண்ய
மாணுருவ ரருணாசலா. 110

வையமொடு வானமுதலா மற்றுளவுந்
தெய்வமெனல் சைவநெறியென்
றையமறவோ திப்புகலூர்ச் சிவலிங்க
மெய்யுறவ ரருணாசலா. 111

ஒண்டெலைக் கூருமரவ மொளிர்திங்கள்
வெண்டலைஇ மாலையணிவோய்
அண்டரேற் றாரூரனை யானைமிசை
கொண்டருணை யருணாசலா. 112

ஓங்காரவுட் பொருள் வைத்தேறிப்
பாங்காநின் னோடொன்றினார்
நீங்காதநெ றிவாசகர் நின்னருளி
னாங்காணு மருணாசலா. 113

ஒளதார்ய வருளும்வாழி யானந்த
ஒளதார்ய வடியர்வாழி
ஒளதார்ய வருணைவாழி சந்ததமும்
ஒளதார்ய வருணாசலா. 114

அருணாசல அட்சரமாலை முற்றும்
சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode - PDF
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode - PDF
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode
ரேகா - Unicode

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode
விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி - Unicode

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF

ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
திருமால் வெண்பா - Unicode - PDF

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF
சிதம்பர வெண்பா - Unicode - PDF
மதுரை மாலை - Unicode - PDF
அருணாசல அட்சரமாலை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF
சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF
சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF
சித்தாந்த சிகாமணி - Unicode - PDF
உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF
உபதேச வெண்பா - Unicode - PDF
அதிசய மாலை - Unicode - PDF
நமச்சிவாய மாலை - Unicode - PDF
நிட்டை விளக்கம் - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF
நல்லை வெண்பா - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF
அருங்கலச்செப்பு - Unicode - PDF
முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF
கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
கடம்பர்கோயில் உலா - Unicode - PDF
திரு ஆனைக்கா உலா - Unicode - PDF
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF
திருவருணை அந்தாதி - Unicode - PDF
காழியந்தாதி - Unicode - PDF
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF
திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF
திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF
அருணகிரி அந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
குலசை உலா - Unicode - PDF
திருவிடைமருதூர் உலா - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
மேகவிடு தூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF
சீகாழிக் கோவை - Unicode - PDF
பாண்டிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF
கதிரேச சதகம் - Unicode - PDF
கோகுல சதகம் - Unicode - PDF
வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF
அருணாசல சதகம் - Unicode - PDF
குருநாத சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode