பட்டினத்தார் அருளிய நெஞ்சொடு புலம்பல் மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச் செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. 1 புட்பாசன அணையில் பொன்பட்டு மெத்தையின் மேல் ஒப்பா அணிந்த பணி யோடாணி நீங்காமல்! இப்பாய்க் கிடத்தி இயமன் உயிர் கொள்ளும் முன்னே முப்பாழைப் போற்ற முயங்கிலையே நெஞ்சமே! 2 முப்பாழும் பாழாய் முதற்பாழ் வெறும் பாழாய் அப்பாழுக்கு அப்பால் நின்றாடும் அதைப் போற்றாமல் இப்பாழாம் வாழ்வை நம்பி ஏற்றவர்க்கு ஒன்று ஈயாமல் துப்பாழாய் வந்தவினை சூழ்ந்தனையே நெஞ்சமே! 3 அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவிசெயும் சென்மம் எடுத்தும் சிவன் அருளைப் போற்றாமல் பொன்னும் மனையும் எழில் பூவையரும் வாழ்வும் இவை இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே! 4 முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம் இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல் கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே. 5
ஆணிப்பொன் சிங்கா தனத்தில் இருந்தாலும் காணித் துடலை நமன் கட்டியே கைப்பிடித்தால் காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே! 6 கற்கட்டும் மோதிரம் நல்கடுக்கன் அரை ஞாண் பூண்டு திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும் பற்கிட்ட எமனுயிர் பந்தாடும் வேளையிலே கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே! 7 முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப் பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கேவருமோ? தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல் கண்ணற்ற அந்தகன்போல் காட்சியுற்றாய் நெஞ்சமே! 8 பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத் துய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல் கையில் அணிவளையும், காலில் இடும் பாடகமும் மெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே! 9 மாதுக்கு ஒரு பாகம் வைத்த அரன் பொன்தாளைப் போதுக்கு ஒரு போதும் போற்றி வருந்தாமல் வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே ஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே! 10 அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்; வஞ்சகத்தை நீக்கி மறுநினைவு வராமல் செஞ்சரணத் தானைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே! 11 அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கு முன்னே சற்குருவைப் போற்றித் தவம் பெற்று வாழாமல் உற்பத்தி செம்பொன் உடைமை பெருவாழ்வை நம்பிச் சர்ப்பத்தின் வாயில் தவளைபோல் ஆனேனே. 12 உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்? மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ? கற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச் சிற்றாகிச் சிற்றின்பம் சேர்ந்தனையே நெஞ்சமே! 13 வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக் கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே? 14 சந்தனமும், குங்குமமும், சாந்தும், பரிமளமும் விந்தைகளாகப் பூசிமிகு வேடிக்கை ஒய்யாரக் கந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே! 15 காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து பார்த்திரங்கி அன்னம் பசித்தோருக்கு ஈயாமல் ஆற்று வெள்ளம் போல அளாவினையே நெஞ்சமே! 16 நீர்க்குமிழி வாழ்வைநம்பி நிச்சயம் என்றே எண்ணிப் பாக்களவாம் அன்னம் பசித்தோர்க்கு அளியாமல் போர்க்குள் எமதூதன் பிடித்திழுக்கும் அப்போது ஆர்ப்படுவார் என்றே அறிந்திலையே நெஞ்சமே! 17 சின்னஞ் சிறுநுதலாள் செய்த பலவினையால் முன் அந்த மார்பின் முளைத்த சிலந்தி விம்மி வன்னம் தளதளப்ப மயங்கி வலைக்குள்ளாகி அன்னம் பகிர்ந்துண்ண அறிந்திலையே நெஞ்சமே. 18 ஓட்டைத் துருத்தியை, உடையும் புழுக்கூட்டை ஆட்டும் சிவசித்தர் அருளை மிகப்போற்றியே வீட்டைத் திறந்து வெளியைஒளி யால் அழைத்துக் காட்டும் பொருள் இதென்றுகருதிலையே நெஞ்சமே! 19 ஊன்பொதிந்த காயம், உளைந்த புழுக்கூட்டைத் தான் சுமந்த தல்லால்நீ சற்குருவைப் போற்றாமல் கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே! 20 சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை! உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே அடக்கமாய் வைத்த பொருள் அங்குவர மாட்டாதே. 21 தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை, முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல், பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம் சுற்றி இருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே! 22 அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப் பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல் வஞ்சகமாய் உற்றமுலை மாதர்வலைக் குள்ளாகிப் பஞ்சரித்துத் தேடிப் பாழுக்கு இறைத்தோமே! 23 அக்கறுகு கொன்றைதும்பை அம்புலியும் சூடுகின்ற சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல் மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய் எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே! 24 ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல் பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித் தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே! 25 ஏணிப் பழுஆம் இருளை அறுத்தாளமுற்றும் பேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல் காண அரும் பொருளாய்க் கண்கலக்கப் பட்டடியேன் ஆணிஅற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே! 26 கோத்துப் பிரகாசம் கொண்டுருகி அண்டமெல்லாம் காத்தப் படியே கயிலாயம் சேராமல் வேற்றுருவப் பட்டடியேன் வெள்ளம்போல் உள்ளுருகி ஏற்றும் கழுவில் இருந்த பிணம் ஆனேனே! 27 நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே சிலைதொட்ட வேடன் எச்சில் தின்றானைச் சேராமல் வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத் தலைகெட்ட நூல் அதுபோல் தட்டழிந்தாய் நெஞ்சமே. 28 முடிக்குமயிர்ப் பொல்லா புழுக்குரம்பை மின்னாரின் இடைக்கும் நடைக்கும் இதம் கொண்ட வார்த்தைசொல்லி அடிக்கொண்ட தில்லைவனத்து ஐயனே! நாய் அனையேன் விடக்கை இழந்த மிருகமது ஆனேனே! 29 பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல் தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே. 30 பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய் ஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்; தெத்திட்டு நின்ற திரிகண்ணுக் குள்ளாக்கி வித்திட்டாய் நெஞ்சே! விடவும் அறியாயே! 31 அஞ்சும் உருவாகி ஐம்முன்றும் எட்டும் ஒன்றாய் மிஞ்சி இருந்த விளக்கொளியைப் போற்றாமல் பஞ்சிலிடு வன்னியைப்போல் பற்றிப் பிடியாமல் நஞ்சுண்ட கெண்டையைப்போல் நான் அலைந்து கெட்டேனே. 32 ஊனம் உடனே அடையும் புழுக்கட்டை மானமுட னேசுமந்து மண்ணுலகில் மாளாமல் ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தேசம்விட்டுப் போனதுபோ லேநாம் போய்பிழைத்தோம் இல்லையே. 33 ஊறா இறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை, நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை, வீறாம் புறத்தை விரும்புகின்றது எப்படியென் றாறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே. 34 அரிய அரிதேடி அறிய ஒரு முதலைப் பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல் கரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே அரிவாயில் பட்ட கரியது போல் ஆனேனே! 35 தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி, மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி விந்துருகி நாதமாம் மேல் ஒளியைக் காணாமல் அந்தரத்தே கோல் எறிந்த அந்தகன் போல் ஆனேனே. 36 விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதுபின் சிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல் அலைவாய் துரும்பதுபோல் ஆணவத்தினால் அழுங்கி, உலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே! 37 நெஞ்சொடு புலம்பல் முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஜே.கே. வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு இல்லை விலை: ரூ. 85.00 தள்ளுபடி விலை: ரூ. 80.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |