பொருளடக்கம்

1. பிரதாப முதலியார் பிறப்பும், வளர்ப்பும், வித்தியாப்பியாசமும், கலாப்பிரசங்கமும்
2. பால லீலை
3. சம்பந்தி முதலியார் சரித்திரம்; ஞானாம்பாளுடைய குணாதிசயங்களும், கல்வித் திறமையும்
4. பிரதாப முதலியின் தாயார் கன்னிப்பருவமாயிருக்கும் போது நடந்த வர்த்தமானம்; நல்ல மருமகள்
5. சிங்காரத் தோட்டம்; கனகசபை சரித்திரம்; ஜலகண்டம்
6. அனாதைப் பிள்ளைக்கு அன்னையும் பிதாவும் கிடைத்தல்; தேவராஜப் பிள்ளை சரித்திரம், ஒரு கெட்ட சகோதரன்
7. சோதிடப் பைத்தியம்; அரண்டவள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்; ஞாளும்பாளுக்குச் சம்பவித்த பிராணாபாய நிவர்த்தி
8. கற்பலங்காரி சரித்திரம்
9. இம்மை மறுமையைப் பற்றிய விடுகதையும், அதன் பொருளும்; கருணாளந்தம் பிள்ளை தம் மகளையும் மருமகளையும் நம்பி மோசம் போன சரித்திரம்
10. கடவுளின் நித்தியத்துவம்; கல்வியின் பிரயோஜனம்பு கடவுளை அறிதல்; அரசனுக்கும் கடவுளுக்கும் உள்ள பேதம்
11. ஒன்பது விக்கிரகங்களின் கதை: நற்குணப் பெண்டிரே பெருஞ்செல்வம்
12. விவாகம் பேசல்; சம்பந்திகளின் சம்வாதம்; குலத்திலும் தனத்தினும் குணமே விசேடம்; காந்தர்வ விவாக கண்டனம்
13. நினையாக் கலியாணம்
14. ஞானாம்பாள் சிறையில் அகப்பட்டுத் தப்புதல்;சிறை எடுத்தவன் சீவனை இழந்தது
15. ஞானாம்பாளைச் சிறை எடுத்தவன் வரலாறு
16. ஆண்டிச்சி அம்மாள் சரித்திரம்; மாமி நாத்திகளின் கொடுமை
17. போர் வீரர்களின் வரவு; குற்ற விசாரணை;ஆண்டிச்சி அம்மான் ஆர்வலனைக் காணுதல்
18. ஆண்டிச்சி அம்மாளுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் சம்பவித்தல்
19. பிரதாப முதலியின் விவாக மகோற்சவம்; குணரத்தினம் என்னும் பெண்ணின் சரித்திரம்
20. இல்லறம்; குண அழகு அழகே யன்றி, முக அழகு அழகல்ல; கெட்ட ஸ்திரீகளும் நல்ல ஸ்திரீகளும்
21. துஷ்டப் புருஷனைத் திருத்தும் விதம்;அடங்காப் பாரியை அடக்கும் வகை
22. பிறவாக் குழந்தையைச் சுவீகாரம் கேட்டுப் பிரமாதம் விளைதல்
23. பிரதாப முதலியார் பிரயாணம்; பிரிந்தவர் கூடல்: இரண்டு தாரக்காரன் பட்டபாடு
24. சோரபயம்; களவருக்கும் உளவருக்கும் நடந்த சண்டை; புண்ணியகோடி செட்டி சரித்திரம்
25. புலி என்னும் கிலி; அழையா விருந்து; பிரயாண முடிவு
26. தாய் தந்தையர் செய்த வுபகாரம்; நல்ல பிள்ளைகளின் சரித்திரம்
27. எதிர்பாரா நல்வரவு
28. சகோதர பட்சம்; நல்ல சகோதரனும், கெட்ட சகோதரனும்
29. படித்துக் கெட்டவன்
30. தேவராஜ பிள்ளைக்குக் கனகசசை சொந்தப் புத்திரனா என்னும் விசாரணை; சிரித்தவர் அழுவார், அழுதவர் சிரிப்பார்
31. கனகசபையின் கலியாணம்; கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்துவிட்டது
32. இராக் கொள்ளைக்காரன் பகற் கொள்ளைக்காரர்களை வெளிப்படுத்தியது
33. குணபூஷணி சரித்திரம்; மூத்தாள் மகளை இளையாள் கொடுமை செய்தது; திருட்டுக் கலியாணம்
34. வேட்டை பார்க்கப் போய் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டது; அநீத வழக்குகள்
35. காவற் சேவகர்களின் குமார்க்கம்; விக்கிரமபுரியின் விருத்தாந்தம்; குடியரசு என்னும் கொடிய அரசு
36. குடியரசை நீக்கி முடியரசை நியமித்தல்; ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு அரசாண்டது
37. ஞானாம்பாள் தன்னுடைய வரலாறுகளைத் தெரிவித்தல்
38. அரசன் குடிகளுக்குச் செய்யவேண்டிய நன்மைகள்;உத்தியோகவிஷயம்; பரிதானகண்டனம்
39. உபராஜ நியமனம்; தேச பரிபாலனம், உத்தியோகச் சீர்திருத்தம்
40. குடிகள் இயல்பு; இராஜ பக்தி, அனியாய பஞ்சகம்
41. நியாய வாதிகள்
42. சுதேச பாஷாபி விருத்தி; தமிழின் அருமை
43. உத்தியோக மமதை: கர்விகளுக்கு நற்புத்தி
44. ஆண்பால் பெண்பால் மயக்கம்; பெண்ணைப் பெண் விரும்பல்; இராஜாங்க பாரம்பரைப் பாத்தியம்
45. இராஜாங்க பரித்தியாகம்; தாய் தந்தையரைச் சந்தித்தல்; ஆனந்தவல்லியின் மகுடாபிஷேகம்
46. ஊருக்குத் திரும்புதல்; துக்கப்படுகிறவர்கள் முடிவில் சுகம் அடைவார்கள்



பிரதாப முதலியார் சரித்திரம் : முன்னுரை அதிகாரம் 1 2 3