மருதியின் காதல்

(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

முன்னுரை

1. ஆமிராவதி
2. தோல்விக்குக் காரணம்
3. சேரன் கட்டளை
4. பிரிவு
5. போரில் போர்
6. மருதிக்குச் சிறை
7. இது வீரமா?
8. வேட்கை வீண்
9. நாட்டிய விருந்து
10. மறைந்த வீரன் யார்
11. அவள் யார்
12. புகார் யாத்திரை
13. விடுதலை