chennailibrary.com - சென்னை நூலகம் - Works of G. Chandrasekaran - 'Arasu Ooliyar' Endru Or Inam
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter facebook
9176888688 
admin@chennailibrary.com +91-9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 491  
புதிய உறுப்பினர்:
M.Lakshmanan
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
காவிரி தீர்ப்பு: தமிழகத்துக்கு ஏமாற்றம்
6வது போட்டி: கோலி சதம்-இந்தியா வெற்றி
மணிசங்கர் ஐயர் மீது தேசத் துரோக வழக்கு
டி.என்.சேஷனுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
மெக்சிகோவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்
சினிமா செய்திகள்
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது:கமல்
மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்
ஏப்ரல் 13-ல் வெளியாகிறது மெர்க்குரி
ஜிப்ஸி படத்திற்கு பூஜை போட்ட ஜீவா
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!

அன்புடையீர்! நீங்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை எமது சென்னைநூலகம்.காம் தளத்தில் மின்னூல் வடிவிலும் (யூனிகோட் மற்றும் பிடிஎப்), எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் நூல் வடிவிலும் வெளியிட விரும்பினால் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும். (பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)

புதிய வெளியீடு6

     முந்தைய இதழில் அரசு அலுவலகங்களில் உள்ள மின் விசிறி குறித்து நான் எழுதியிருந்த விஷயங்கள் எல்லாம் இப்போது தீக்கிரையாகி உள்ளதே அதே எழிழகத்தின் பின்பகுதியில் இருந்த பழங்கால கட்டடத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகத்தை மனத்தில் கொண்டு தான். உண்மையில் சில வருடங்களுக்கு முன்பு நான் அங்கு சென்றிருந்த போதே அந்தக் கட்டிடம் இருந்த நிலை கண்டு நான் பயந்து தான் போனேன். எங்கே அதிக நேரம் இருந்தால் அங்கு இருந்த மின்விசிறியின் கனம் தாங்காமல் உத்திரம் இடிந்து விழுந்து விடுமோ என்று அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். என்ன செய்வது நம் அரசுத்துறையினருக்கு எப்போதுமே கண்கெட்ட பிறகு தான் சுரியநமகஸ்காரம் நினைவுக்கு வருகிறது. பாவம் இதில் அப்பாவி தீயணைப்பு வீரர் உயிர் இழந்ததுதான் பரிதாபம். என்னதான் அரசு இழப்பீடு கொடுத்தாலும், மகளின் திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் தந்தை இறந்த துயரத்தை யாரால் ஈடு செய்ய இயலும்?

     நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு எடுத்த உடனே மிகவும் இறுக்கமாக ஆரம்பித்துவிட்டேனே என்று பார்க்கிறார்களா? என்ன செய்வது எந்த ஒரு துர்பாக்கியமான செயலும் நடைபெறும் வரை நகைச்சுவை தான். ஆனால் நடந்துவிட்டாலோ, மற்றவருக்கு எப்படியோ, பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக துயரம் தானே?

     அப்புறம் இந்த இதழில் மேலாண்மை பாடத்தின் ஒரு முக்கிய பகுதியான வேலைப் பகிர்வை எப்படி நம்முடைய அரசு ஊழியர்கள் கண்ணும் கருத்துமாக கடைபிடிக்கிறார்கள் என்று சொல்கிறேன்.

     வேலைப் பகிர்வு என்பது நிர்வாகத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். எந்த ஒரு வேலையையும் ஒருவரே செய்யாமல் அத்துறையில் உள்ள அனைவரும் பங்குபெறும் வகையில் சரியான விகிதத்தில் பகிர்ந்து உரிய முறையில் செயலாற்றினால் விரைவாகவும், சீரிய முறையிலும் அச்செயலை செய்து முடிக்க முடியும். இந்த பாடம் மட்டும் எப்படியோ நம்முடைய அரசு ஊழியர்களுக்கு தலைகீழ் பாடமாகிவிட்டது. அவர்கள் இதன் முதல் நடவடிக்கையான வேலைப் பகிர்வை உரிய முறையில் செய்துவிட்டார்கள். அதாவது தங்கள் அலுவலகத்தில் உள்ள வேலைகளில் எதை எதை யார் யார் செய்வது என்பதை பிரிப்பதை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும் செய்துவிட்டார்கள். இது ஏறக்குறைய அனைத்து துறையிலும் சிறப்பாகச் செய்யப்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும்.

     இதன் அடுத்த நிலையான, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையை அவரவர் செய்ய வேண்டும் என்பதைக் கூட பெரும்பாலான அலுவலகங்களில் சரிவரச் செய்கிறார்கள். பிறகு என்னய்யா பிரச்சனை என்கிறீர்களா? இருங்கள் வருகிறேன். இதில் இருவகையான பிரச்சனைகள் இருக்கின்றன.

     ஒன்று, ஒருவர் அலுவலகத்துக்கு வரவில்லையென்றால் அவரின் வேலையை அன்றைக்கு யார் செய்வது? இதில் தான் பெரும்பாலான அலுவலகங்களில் அடிதடியே நடக்கிறது. ஒருநாளோ அல்லது ஒரு வாரமோ என்றாலும் அவரின் வேலையை அடுத்தவர் செய்வது என்பது கிடையவே கிடையாது. ஒருவேளை மேலதிகாரி தலையிட்டு விடுப்பில் சென்றவரின் வேலையை இன்னார் தான் செய்யவேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவு போட்டாலொழிய தானே எடுத்துக் கொண்டு செய்வது பெரும்பாலும் கிடையவே கிடையாது என்று தான் சொல்லவேண்டும்.

     சென்ற வாரம் ஒரு அரசுத்துறை வங்கிக்கு சென்றிருந்தேன். மொத்தமே இருவர் தான் அலுவலகத்தில் இருந்தனர் ஒருவர் கேஷியர், மற்றவர் அதிகாரி. பணம் கட்டுவதும், பணம் கொடுப்பதும் (அதுவும் குறைந்த தொகை மட்டுமே) ஆகிய இரு செயல்கள் மட்டுமே நடைபெற்றது. நான் செக்புக் வாங்கச் சென்றேன். அதைக் கூட எடுத்துத் தர முடியாது என்று கூறிவிட்டார். வங்கியில் வேலை செய்யும் மற்றொரு அலுவலரும் பியூனும் பொங்கல் பண்டிகைக்குச் சென்றவர்கள் வரவில்லையாம். (நான் சென்றது புதன் கிழமை 18-1-2012 அன்று) மேனேஜருக்கு கால் ஒடிந்ததால் அவர் வருவதற்கு ஒரு வாரமோ பத்து நாட்களோ ஆகும் என்றார்கள். செக் புக் கொடுப்பது லீவில் சென்றவர் வேலையாம். ஒருவர் தானே இருக்கிறார் அவர் எப்படி எல்லா வேலையையும் செய்வார், நாம் தான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகவேண்டும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. நானும் அப்படித்தான் செய்திருப்பேன் ஒருவேளை வங்கியில் கூட்டம் இருந்திருந்தால். ஆனால் வங்கியில் இருந்தது என்னவோ நான் மட்டுமே? இப்போது சொல்லுங்கள் வேலைப் பகிர்வு எப்படி வேலை செய்கிறதென்று?

     இரண்டாவது பிரச்சனை ஒன்று உள்ளது. அதன் தாக்கம் அதைவிடக் கொடுமையானது. இந்த மாதிரி வேலைப் பகிர்வின் காரணமாக ஊழியர்களுக்கு அவரவர்களின் வேலை மட்டுமே தெரிகிறதே ஒழிய மற்றவர் செய்யும் வேலைகள் சரிவரத் தெரிவதில்லை. அல்லது வேண்டுமென்றே சரிவரத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், அல்லது தெரிந்தாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். இதனால் மேலதிகாரியின் உத்தரவின் பேரிலோ அல்லது உண்மையில் விடுப்பில் சென்றவரின் மேல் அக்கரை கொண்டோ, அல்லது சாமான்ய மக்களின் மீது பரிதாபப்பட்டோ, அவரின் வேலை செய்ய முன்வரும் ஊழியருக்கு அந்த வேலையில் பழக்கம் இன்மையால் தடுமாற்றம் ஏற்படுகிறது. அல்லது தப்பும் தவறுமாகச் செய்கிறார். இதனால் நாம், அவர் இந்த வேலையை இப்படி தாறுமாறாகச் செய்வதை விட செய்யாமல் விட்டுவிட்டாலே தேவலை என்ற நிலைக்கு வந்து விடுவோம். சென்னை புத்தக கண்காட்சிக்காக அரங்கு கேட்டு விண்ணப்பிக்க டிடி எடுக்க முதலில் சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் கதீட்ரல் சாலையில் உள்ள ஒரு அரசு வங்கிக்கு சென்றேன். அன்றைக்கு அவ்வங்கியில் டிடி செக்‌ஷனில் வேலை பார்ப்பவர் விடுமுறையாம் அதனால் வேறு வங்கிக்கு செல்லச் சொன்னார்கள். அடுத்து அதே ஸ்டெல்லா மேரி கல்லூரியில் இருந்த வங்கிக்கு சென்றேன். அன்று கல்லூரி மாணவிகள் கட்டணம் செலுத்த அதிக அளவில் வங்கியில் கூடியிருந்ததால் டிடி எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அடுத்து அங்கிருந்து கிளம்பி வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வித்யோதயா பள்ளி வளாகத்தில் உள்ள வங்கிக்கு சென்றேன். அங்கும் ஊழியர் விடுப்பில் சென்றுவிட்டார் ஆகவே எதிரில் சாலைக்கு மறுபுறம் உள்ள வங்கிக்கு செல்லுங்கள் என்று எனக்கு வழிகாட்டினார்கள். நான்காவதாக அங்கும் சென்றேன். அங்கும் ஊழியர் சாப்பாட்டுக்குச் சென்றுவிட்டார், ஆகவே ஒரு மணி நேரம் ஆகும், நீங்கள் எதிரிலுள்ள வித்யோதயா பள்ளியில் உள்ள வங்கிக்கு செல்லுங்கள் என்றார்கள். நான் அங்கு நடந்த கதையைக் கூறி லேட் ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி அமர்ந்தேன். சாப்பிட்டு முடித்து அங்கு வந்தமர்ந்த ஊழியர் அந்த பிரிண்டரை பாடாய் படுத்தி டி.டி எடுத்துக் கொடுப்பதற்குள் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. பாவம் அந்த பிரிண்டர் வேலை செய்யத் தெரியாதவர் கையில் மாட்டிக் கொண்டு அல்லல்பட்டது.

     வேறு வங்கிக்கு செல்லாமல் நம்மை பழியெடுக்கிறானே என்று வயிறெறிந்து கொடுத்தார்களோ என்னவோ, இந்த ஆண்டும் சென்ற ஆண்டு போல், பபாஸியில் (தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்) உறுப்பினராக இல்லை என்று காரணம் கூறி அரங்கு கொடுக்க மறுத்து டி.டி.யை திருப்பி அனுப்பிவிட்டார்கள். அச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டி விண்ணப்பம் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது. பேன் கார்டு எண் மட்டுமே விண்ணப்பத்தில் எழுதியுள்ளீர்கள், ஜெராக்ஸ் காப்பி இணைக்கவில்லை என்று கூறி உறுப்பினராகச் சேர்க்காமல் வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஜெராக்ஸ் இணைக்க வேண்டும் என்று சொல்லப்படவேயில்லை. ஒருவேளை புத்தக விற்பனையாளர்களை சேர்த்தாலாவது தங்களின் நூல்களை விற்க உதவுவார்கள், பதிப்பாளர்களைச் சேர்த்து தேவையில்லாமல் போட்டிக்கு வழிவகுப்பானேன் என்று நினைத்தார்களோ என்று நானாக நினைத்துக் கொண்டேன். ஆனால் உண்மையும் அதுதான் என்று இப்போது மற்றொரு நண்பர் மூலம் தெரியவந்தது. வாழ்க ஜனநாயகம்!

     என்ன சொந்தக் கதையைப் பேசப் போய், எடுத்துக் கொண்ட விஷயம் மறந்துவிட்டதே. மேற்படி இரு விஷயங்களாலும் எப்படி வேலைப் பகிர்வு எப்படி படு ஸ்டிரிக்டாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா? இதனால் பொது மக்களாகிய நமக்கு சிரமம் ஏற்படுவது ஒரு புறமிருக்கட்டும். சில சமயங்களில் அது அவர்களுக்கே சிக்கலை உண்டு பண்ணிவிடுகிறது.

     என் நண்பர் ஒருவர், அரசுத் துறையில் இருப்பவர், அன்று அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டியிருந்ததால் என்னை சென்னை சென்ட்ரலுக்கு வந்து சந்திக்கச் சொன்னார். நானும் சென்று அவரை ரிசர்வேசன் பில்டிங்கின் முதல் தளத்தில் சந்தித்தேன். அப்போது அவர் ஈ.க்யூ. கோட்டாவில் டிக்கெட் இருப்பதால் அதனை பெற வேண்டி அவசர அவசரமாக விண்ணப்பம் பூர்த்தி செய்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று முறை பாரத்தை கிழித்து கிழித்து எழுதி அவர் தடுமாறுவதைப் பார்த்த நான் வாங்கி ஒரு நிமிடத்தில் அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். அவருக்கு ஆச்சரியம். இருந்தாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டே சொன்னார், “டிரெயின் ரிசர்வேஸன் செய்யறதெல்லாம் எங்க ஆபீஸ் பியூன் வேல. நான் காசு கொடுக்கறதோடு சரி.” வேலைப் பகிர்வின் சிறந்த உதாரணம்.


'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன்
2. பார்த்திபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. தியாக பூமி
6. கள்வனின் காதலி
7. பொய்மான்கரடு
8. மோகினித் தீவு
9. சோலைமலை இளவரசி
10. மகுடபதி
11. பொன் விலங்கு
12. குறிஞ்சி மலர்
13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
14. சமுதாய வீதி
15. சாயங்கால மேகங்கள்
16. ஆத்மாவின் ராகங்கள்
17. நெஞ்சக்கனல்
18. துளசி மாடம்
19. ராணி மங்கம்மாள்
20. பிறந்த மண்
21. கபாடபுரம்
22. வஞ்சிமா நகரம்
23. நெற்றிக் கண்
24. பாண்டிமாதேவி
25. சத்திய வெள்ளம்
26. ரங்கோன் ராதா
27. ஊருக்குள் ஒரு புரட்சி
28. ஒரு கோட்டுக்கு வெளியே
29. வேருக்கு நீர்
30. ஆப்பிள் பசி
31. வனதேவியின் மைந்தர்கள்
32. கரிப்பு மணிகள்
33. வாஷிங்டனில் திருமணம்
34. நாகம்மாள்
35.பூவும் பிஞ்சும்
36. பாதையில் பதிந்த அடிகள்
37. மாலவல்லியின் தியாகம்
38. வளர்ப்பு மகள்
39. அபிதா
40. அநுக்கிரகா
41. பெண் குரல்
42. குறிஞ்சித் தேன்
43. நிசப்த சங்கீதம்
44. உத்தர காண்டம்
45. மூலக் கனல்
46. கோடுகளும் கோலங்களும்
47. நித்திலவல்லி
48. அனிச்ச மலர்
49. கற்சுவர்கள்
50. சுலபா
51. பார்கவி லாபம் தருகிறாள்
52. மணிபல்லவம்
53. பொய்ம் முகங்கள்
54. சுழலில் மிதக்கும் தீபங்கள்
55. சேற்றில் மனிதர்கள்
56. வாடா மல்லி
57. வேரில் பழுத்த பலா
58. சிலையும் நீயே சிற்பியும் நீயே
59. புவன மோகினி
60. பொன்னகர்ச் செல்வி
61. மூட்டம்
62. மண்ணாசைபுதிது
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 491  
புதிய உறுப்பினர்:
M.Lakshmanan
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
உங்கள் கருத்துக்கள்

வாசர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அன்புடையீர்! எனது சென்னைநூலகம்.காம் அரசு நூலகமோ அல்லது அரசு உதவி பெறும் நூலகமோ அல்ல. இது எனது தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் உழைப்பினால் உருவானதாகும். ஆகவே எனது நூலகம் தொடர்பாக என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். இந்தியாவில் உள்ளவர்கள் எனது சென்னைநூலகம்.காம் இணையதளத்திற்கு நன்கொடை அளிக்க கீழே உள்ள பேயூ மணி (PayU Money) பட்டனை சொடுக்கி பணம் அனுப்பலாம். வெளிநாடு வாழ் அன்பர்கள் நேரடியாக எமது ஆக்ஸில் வங்கிக்கு இணையம் வழி பணம் அனுப்பலாம். (வங்கி விவரம்: G.Chandrasekaran, SB A/c No.: 168010100311793 Axis Bank, Anna Salai, Chennai. IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168). (ரூ.2000/- அல்லது அதற்கு மேல் நிதி அளிப்பவர்கள் எமது தளத்தில் “வாழ்நாள்” உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.) அன்புடன் கோ.சந்திரசேகரன் (பேசி: +91-94440-86888, 91768-88688 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)மேலும் விவரங்களுக்கு
  நன்கொடையாளர்கள் 

கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


gowthampathippagam.in
சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
gowthampathippagam.in
சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
gowthampathippagam.in
அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
gowthampathippagam.in
தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy
gowthampathippagam.in
வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
gowthampathippagam.in
தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)