நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ் சேவைப் பிரிவில் பணியாற்றினார். செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்தார். 1974ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்துலகில் வலம் வருபவர். இலக்கியத் துறையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். 15 நாவல்கள் 8 குறுநாவல்கள் 500 சிறுகதைகள் எழுதியுள்ளார். 1990 ஆம் ஆண்டு இந்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தம்முடைய 63ஆம் வயதில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருகே சென்னை மாநகர பேருந்து மோதிய வாகன விபத்தில் காலமானார்.
புதினங்கள்