நிழற் கோலம் - 4
ரேவதி அந்தப் பள்ளிக் கட்டிடத்துக்கு எத்தனையோ முறைகள் வந்திருக்கிறாள். கலை நிகழ்ச்சிகள், ஆட்டங்கள், போட்டிகள் எல்லாம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அங்கே வந்ததுண்டு. ரேவதி மாணவியாகவும் தோழிகளைச் சார்ந்தும் அங்கே வந்திருந்தாலும், பள்ளிக்கூடத்தின் பின்பகுதியில் இருந்த கைம்பெண்கள் விடுதிக்கு அவள் சென்றதில்லை.
மேலும் படிக்க...
தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் - 1. அங்கிள்
அவளுடைய பற்கள் அவர் புஜத்தில் ஆழப் பதிந்து பல் பதிந்த குழிகளில் ரத்தம் தளும்பி அரும்பிக் கொண்டு எரிச்சல்...
அந்த சிங்கப்பூர் குளோஸ் கட்நெக், அந்த புது ரத்தம் ஊறிப் பரவ ஆரம்பித்தபோது...
சாளிப்பிள்ளை வாசலைக் கடந்து லேசாகத் திறந்திருந்த கேட்டின் திறப்பின் வழியே போய் விட்ட அவளைக் கண்களால் துழாவினார்.
மேலும் படிக்க...
மலையருவி - 2. பொன்னனும் குமரனும்
சுப்பம்மாளின் இரு புதல்வர்களில் மூத்தவன் பொன்னன், தாயின் அம்சத்தைக் கொண்டவன்; உரமும் உறுதியும் கொண்ட உளத்தினன்; மடுவைப் போல் சலனம் காட்டாத தன்மையுடையவன். சிறு பிராயத்தில் அவன் பள்ளிப்படிப்பில் நாட்டம் வைக்கவில்லை. பள்ளிக்கு அனுப்பப் பெற்ற சொற்ப நாட்களிலே அவன் புளியமரத்தடியிலே தான் நேரத்தைத் தள்ளினான். புத்தகப் படிப்பிலே இல்லாத குறி, பொருள் கட்டுவதிலே இருந்தது.
மேலும் படிக்க...
மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு
சோலைக் கிளி - 11
இடிபாடுகள் - 2
பஞ்சும் பசியும் - 11
வீடு - 2
கோபுர பொம்மைகள் - 1
ஓசைகள் அடங்கிய பிறகு... - 1
புதிய சிறகுகள் - 18
சர்மாவின் உயில் - 1-5
சாமியாடிகள் - 22
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் - ஏழாம் திருமுறை
பொய்த்தேவு - இடைவேளை - முப்பது வருஷங்கள்
கொற்றவன் கோட்டம் - 1
ஜகம் புகழும் ஜகத்குரு - 4
மனப்பான்மை - (தலைமுறை இடைவெளி - சிறுகதைத் தொகுப்பு)
காதலும் கல்யாணமும் - 41