முன்னுரை நாவல் என்ற வார்த்தைக்குப் புதுமை என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த நாவல் ஒரு புதுமை. கதாபாத்திரங்களைக் கொண்டு அவற்றை உருவாக்குகிற கதாசிரியனும் சேர்ந்து அக்கதையை வளர்க்கும் இந்தப் புதுமுறையைக் காண்டேகருடைய ‘கருகிய மொட்டு’ என்ற நாவலில் பார்த்திருக்கிறோம். அந்த நாவலின் முன்னுரையில் காண்டேகர் எழுதும் போது இந்தப் புதுமுறையைத் தாம் வேறு ஆங்கில நாவலாசிரியரிடம் இருந்து மேற்கொண்டதாகச் சொல்லுகிறார். தமிழிலும் ஒன்றிரண்டு நாவல்கள் இதே ரீதியில் வெளிவந்திருக்கின்றன. ‘பட்டுப்பூச்சி’ இந்த வகையில் இன்னும் அதிகப் புதுமைகளைக் கொண்டது. மேலே கூறிய புதுப் பிரச்னைகளில் மிக முக்கியமான பிரச்னை இந்த நாட்டுப் பெண்களின் சமுதாய வாழ்க்கை. அலுவலகங்களிலும், பணிமனைகளிலும், சமுதாய வளர்ச்சித் திட்டங்களிலும் உழைக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்ற புதிய தலைமுறைப் பெண்மணிகள் பழைய தலைமுறை எண்ணங்களால் எதிர்க்கப்படும் போதும், பழி சுமத்தப்படும் போது தாங்கள் போய்க் கொண்டிருக்கும் வழிகளில் மேலே போகாமல் தயங்கி நின்று விடுகிறார்கள். அல்லது மேலே போகப் பயப்படுகிறார்கள். இரண்டு நிலைகளையும் இன்று கண்கூடாகக் காண்கிறோம். இந்தக் கதையில் கற்பனைக் கதாநாயகியான முதல் சுகுணாவும், ஒரு சமயம் இப்படிப் பயந்ததனால் விரைந்து தான் போய்க் கொண்டிருந்த இலட்சிய வழியிலிருந்து விலகி வெளியேறுகிறாள். ‘புதிய தலைமுறையின் இலட்சியப் பெண்கள் பட்டுப்பூச்சியைப் போன்றவர்கள். பட்டுப்பூச்சி கூட்டுக்கு உள்ளே இருக்கும் வரையில் அது தன்னைச் சுற்றிக் கூடு கட்டிக் கொண்டே பட்டு உற்பத்தி செய்த வண்ணமிருக்கும். ஆனால், அது தன் பந்தத்தை அறுத்துக் கொண்டு கூட்டுக்குள்ளிருந்து ஒருமுறை வெளியே பறந்துவிட்டால் அதை மறுபடி திரும்பவும் கூட்டுக்குள் அடைக்கவே முடியாது.’
இந்தப் பட்டுப்பூச்சியின் இயல்புதான் தாமரைக் குளத்தில் போய் - அந்தக் கிராமம் என்கிற கூட்டுக்குள் மென்மையான நினைவுகளைச் செயலாக்க முயன்ற போது சுகுணாவுக்கும் இருந்தது. கிராமத்தின் சிறுமைகளைப் புரிந்து கொண்டு மனம் வெறுத்து அவள் அந்தக் கூட்டுக்குள்ளிருந்து வெளியேறிய போது, மறுபடி திரும்பி அதில் போய் அடைந்து விட முடியாத வெறுப்போடு வெளியேறியிருந்தாள். இப்படி வெளியேறும் வசதி கூட இந்தக் கதையின் முற்பகுதியில் வருகிற கற்பனைச் சுகுணாவுக்குத்தான் கிடைத்தது. கதையின் பிற்பகுதியில் வருகிற அல்லியூரணியின் கிராம சேவகியான இரண்டாவது சுகுணாவோ அந்தக் கூட்டிலிருந்து வெளியேற முடியாமலே தன் நினைவுகளும் தானுமாக அதனுள்ளேயே வாடி அழிந்து போய்விடுகிறாள்.
வளையல்காரன் வளை அணிவிப்பது போல் வளையும் உடையாமல் அணியும் கைகளும் நோகாமல் இன்றைய நிலைக்கு ஏற்பச் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களைப் பக்குவமாக ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் குறிப்பாகச் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார்கள். பென்சிலின் மருந்து போல அருமையாகவும், கிடைக்க முடியாத உயரமும் கொண்டு பயன்பட வேண்டியவர்களுக்கு எட்டி நிற்காமல், சுக்குப் போல எல்லா இடத்திலும் எப்போதும் எளிமையாகப் பயன்படுகிற மனம் சமூகத் தொண்டர்களுக்கு வேண்டும் என்று நினைத்து வருகிற எண்ணமும் கதையில் குறிப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையின் முடிவுரையில் ஒரு மாணவி இதை எழுதியவனைக் கேட்கிற கேள்வியையே வாசகர்களும் கேட்க முடியும். சமூக சேவையில் ஆர்வமும் வாழ்க்கையில் வேட்கையும் கொண்டுள்ள ஒரு பெண் அவற்றில் தோற்றுப் போவதாக எழுதுவது ஆக்கப்பூர்வமான முடிவாகுமா என்று சந்தேகம் தோன்றுவதை மறுக்க முடியாது. ஆனால், சந்தேகத்தையே மறுக்க முடியும். காரணம் என்ன தெரியுமா? இப்படி வாழ்ந்து, இப்படிப் பழகி, நிராசையோடு அழிந்து போன சகோதரி ஒருத்தியை எனக்குத் தெரியும். என் நண்பர்களுக்கும் தெரியும். அவளுடைய மோகன வடிவம், இன்னும் கண்களில் சித்திரமாக நினைவிருக்கிற அவள் புன்னகை, ஆர்வத்தோடு அவள் பேசும் இலட்சியப் பேச்சுக்கள் எல்லாம் எங்களுக்குப் பசுமையாக நினைவிருக்கின்றன. அந்தத் துர்ப்பாக்கியவதியை மணந்து கொள்ள ஆசைப்பட்ட இளைஞரும் இன்று கூடப் பிடிவாதமாகக் கைம்மை நோற்றுக் கொண்டு எங்கோ ஒரு சிற்றூரில் ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியராய்ப் பணி புரிந்து கொண்டு வருகிறார். ஆனால், ஒன்று இந்தக் கதையோடு சம்பந்தப்பட்டவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்ல மாட்டேன். அது பரம இரகசியம். ஆனால், ஒரே ஒருவருக்கு மட்டும் அந்த இரகசியத்தைப் பற்றி நிறையச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் உரிமை உண்டு. அந்த ஒருவரை இந்தக் கதையில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் அதற்காக மன்னிப்பார்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை. அந்த ஒருவர் யார் என்று சிந்திக்கத் தொடங்குகிறீர்களா? வேறு யாருமில்லை! இதை எழுதியவன் தான். அன்பன், நா.பார்த்தசாரதி |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |